• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by பி. இளங்கோ

ஓவியம் வரையலாம், வாங்க! தண்ணீர்க் குவளை

8
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்வரைந்து பழகுவோம்

நண்பர்களே, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நீர்க்குவளை ஓவியத்தை ஆங்கில எழுத்துகள் உதவியுடன் மிக எளிதாக வரையலாம் வாங்க!

 

இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் A, C, O, D, L மற்றும் V.
படத்தில் காட்டியபடி ‘A’ எழுத்தின் நடுவில் போடும் படுக்கைக் கோட்டை சற்றே வளைவாக எழுதவும்.

‘A’ எழுத்தின் உட்பகுதியில் உள்ள வளைவுக் கோட்டின் மேலே ‘C’ எழுத்தைத் தலைகீழாக, படத்தில் காட்டியபடி எழுதவும்.

‘C’ எழுத்தின் மேற்பகுதியில் ‘O’ எழுத்தை சிறிதாக எழுதிய பின்னர் படத்தில் காட்டியபடி தேவையற்ற கோடுகளை அழிக்கவும். அதனைத் தொடர்ந்து ‘A’இன் அடிப்பகுதியைப் படுக்கைக் கோடு கொண்டு இணைக்கவும்.

‘A’இன் அடிப்பகுதியில் இடம் மற்றும் வலப் புறத்தில் படத்தில் காட்டியபடி D எழுத்தைச்

சற்று சாய்வாக இடவல மாற்றமாக எழுதவும்.

தேவையற்ற கோடுகளை அழித்த பிறகு, ‘A’இன் வலது புறத்தில் படத்தில் காட்டியபடி ‘L’ எழுத்தைத் தலைகீழாக எழுதவும்.

 

‘L’ எழுத்திற்கு இணையாக மற்றொரு ‘L’ எழுத்தை எழுதி படத்தில் காட்டியபடி இணைத்து விடவும். பின்னர் ‘A’இன் இடப்புறத்தில் ‘V’ எழுத்தைப்

படுக்கை வசமாக எழுதவும். இப்பொழுது உங்களுக்கு நீர்க் குவளை வடிவம் கிடைத்திருக்கும்.

இப்பொழுது நீர்க் குவளையில் உங்களுக்குப் பிடித்த ‘டிசைன்’ செய்து கொண்டால் மிக அழகான நீர்க் குவளை கிடைக்கும்.

 

வண்ணம் தீட்டி மகிழவும்.

19
காட்டுவாசி - 5: ”எங்கப்பா அமுதா?” ”எங்க போனான் இந்த மாணிக்கம் பய?காட்டுவாசி - 5: ”எங்கப்பா அமுதா?” ”எங்க போனான் இந்த மாணிக்கம் பய?6th January 2025
துணுக்குச் சீட்டு - 23: இரவு 11 மணிக்கு மேல டைம் மாத்தக் கூடாது,தெரியுமா?6th January 2025துணுக்குச் சீட்டு - 23: இரவு 11 மணிக்கு மேல டைம் மாத்தக் கூடாது,தெரியுமா?

மற்ற படைப்புகள்

2020_feb_a16
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2020
28th January 2020 by ஆசிரியர்

பிழைகளைத் திருத்துங்கள்

Read More
13
டிசம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
7th December 2024 by ப.மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 9 : நோசா சென்ஹோரா டா க்ராசா கோட்டை(Nossa Senhora da Graca Fort )

Read More
6
செப்டம்பர் 2025பிஞ்சு 2025புத்தக அறிமுகம்
20th August 2026 by Periyar Pinju

கைக்குத்திக் கல் சொன்ன கதை (புத்தக அறிமுகம் )

Read More
2022_July_ne3
ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
5th July 2022 by ஆசிரியர்

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பணி ஓய்வு

Read More
2022_August_9
ஆகஸ்ட் 2022பிஞ்சுகள் பக்கம்
2nd August 2022 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
10
ஜூலை 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
16th July 2024 by சரவணா இராசேந்திரன்

வரலாறு அறிவோம் – 2 : காகித வரலாற்றுக்குள் ஒரு காலப் பயணம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p