• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பிஞ்சு நூல் அறிமுகம்

32
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2025

அறிவியல் பொதிந்த
ஆங்கிலக் கவிதைகள்!
– முரளிகிருஷ்ணன் சின்னதுரை
பெருந்தொற்று காலத்தில் வளரிளம் பருவத்தை எட்டிய பெண் குழந்தை, தனது அனுபவங்களையும், உணர்வுகளையும் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங்கிலச் சொற்களால் கவிதைகளாகப் படைத்திருக்கிறார். வளரிளம்பருவத்தில் உடலில் சுரக்கும் இயக்குநீர்களால் (hormones) ஏற்படும் உளவியல் உணர்வுகளையும் மிக அழகாக வெளிபடுத்தியிருக்கிறார் வளரிளங்கவிஞர் சாரல் சிந்தனா. 13 வயதிலிருந்து 15 வயது வரை எழுதப்பட்ட 50 ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பாக “A TEEN’S RHYTHM” எனும் தலைப்பில் மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ளது. இந்த 50 கவிதைகளையும் சிந்தனைகள், உணர்வுகளும் உளவியலும், வாழ்க்கை நிகழ்வுகள், இலக்கியக் கனவுகள், கலைநயப் பார்வைகள், அர்ப்பணிப்பு ஆகிய பிரிவுகளில் வகைமைப் படுத்தியிருக்கிறார். ஆங்கிலக் கவிதைகளில், வேதியலும், இயற்பியலும், உடலியலும், உளவியலும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. பெரியார் பிஞ்சு சிந்தனாவிற்கு வாழ்த்துகள்!

நூல் பெயர்:
A Teen’s Rhythm
ஆசிரியர் : சாரல் சிந்தனா
பக்கங்கள் : 66
விலை : ரூ100/-
வெளியீடு :
மணிமேகலை பிரசுரம்,
எண்: 21, தணிகாச்சலம் சாலை, தியாகராய நகர்,
சென்னை – 600 017.

11
கவிதைகள்கவிதைகள்5th February 2025
WOODPECKER RHYMES5th February 2025WOODPECKER RHYMES

மற்ற படைப்புகள்

2023_jan_38
ஜனவரி 2023பிஞ்சுகள் பக்கம்
6th January 2023 by ஆசிரியர்

செயத்தக்க… ப.மோகனா அய்யாதுரை

Read More
2020_dec_v5
டிசம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
25th December 2020 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டு

Read More
2022_jan_v36
ஜனவரி 2022பிஞ்சுகள் பக்கம்
5th January 2022 by ஆசிரியர்

உலக நாடுகள் : சுரினாம் (SURINAME)

Read More
2022_July_000
ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
30th June 2022 by ஆசிரியர்

மிக நீளமான தந்தம் கொண்ட யோகஸ்வரா

Read More
2020_nov_v4
நவம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
13th November 2020 by ஆசிரியர்

நோபல் பரிசு – 2020

Read More
2020_oct_v14
அக்டோபர் 2020பிஞ்சுகள் பக்கம்
14th October 2020 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p