• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by - முனைவர் முரசு நெடுமாறன்

பெண்ணுக்கு உரிமை பெற்றுத் தந்தவர்!

2
பாடல்கள்பிஞ்சு 2025மார்ச் 2025
சின்னப்  பெண்நான்  பள்ளியிலே
சிறப்பாய்ப்  படித்து  வருகின்றேன்!
இன்னும்  பெரிய  படிப்பெல்லாம்
இனிமேல்  படிப்பேன்  உயர்வேனே!
என்றன்  தாத்தா  படிக்கவில்லை
என்பாட்  டிக்கும்  படிப்பில்லை
என்அப்  பாவும்  அம்மாவும்
ஏதோ  கொஞ்சம்  படித்துள்ளார்!
என்ன  காரணம்  தெரியுமா?
அன்றைய  நிலைமை  அப்படியாம்!
“பெண்கள்  படிக்கக்  கூடாது
பெரிய  பாவம்  அதுவாகும்”
என்று  சொல்லி  வைத்திருந்தார்
ஏமாந்  தார்கள்  முன்னோர்கள்!
இன்று  பெண்களைப்  “படிக்காதே”
என்று  சொல்ல  எவருள்ளார்?
கொஞ்சம்  படித்தால்  போதுமென்றும்
குறுக்கே  யாரும்  நிற்பதில்லை
அஞ்சி  நடுங்கத்  தேவையில்லை
ஆணும்  பெண்ணும்  சமமாமே!
பெண்கள்  இந்த  உரிமையினைப் பெற்றது  யாரால்  தெரியுமா?
இந்த  உலகே  மதிக்கின்ற
எங்கள்  பெரியார்  அவரால்தான்!
ஆணாய்ப்  பிறந்த  பெரியார்தான்
அத்தகை  யோரை  அடக்கிடவே
தானாய்  வந்து  போராடித்
தழைக்கச்  செய்தார்  பெண்ணினத்தை!
நன்றி  யோடு  பெரியாரை
நாமெல்  லாரும்  நினைத்திடுவோம்!
என்றும்  தந்தை  பெரியாரை
இனிதே  ஏற்றுப்  போற்றிடுவோம்!

– முனைவர் முரசு நெடுமாறன்
7
முதலிடம் பெறுவோம்!முதலிடம் பெறுவோம்!5th February 2025
அடேயப்பா...! - 12: ஸ்காரா ப்ரே: மலைப் பாறைகளில் ஒரு பழைய்ய்ய்ய் குடியிருப்பு28th February 2025அடேயப்பா...! - 12: ஸ்காரா ப்ரே: மலைப் பாறைகளில் ஒரு பழைய்ய்ய்ய் குடியிருப்பு

மற்ற படைப்புகள்

25
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பொது அறிவு
3rd March 2025 by ஆசிரியர்

துணுக்குச் சீட்டு – 25 : கருவிழி என்ன நிறம்?

Read More
23
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2025
5th February 2025 by ஆசிரியர்

WOODPECKER RHYMES

Read More
30
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
4th January 2025 by ப.மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 10: ஓலஸ் நகரம்

Read More
8
கதை கேளு கதை கேளுபிஞ்சு 2025மார்ச் 2025
28th February 2025 by விழியன்

கதை கேளு கதை கேளு: அடேய் ஈ404!

Read More
4
கதைஜுலை,2025பிஞ்சு 2025
2nd July 2025 by Periyar Pinju

காட்டு வாசி -11 கூடியது நீதிமன்றம்

Read More
1
செப்டம்பர் 2023பாடல்கள்பிஞ்சு 2023
29th August 2023 by ஆசிரியர்

பெரியார் பெரியார்தான்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p