புலியின் நாக்கினாலே
புலியின் நாக்கு
மிகக் கடினமானது.
புலி தன் நாக்கைப் பயன்படுத்தி எலும்பிலிருந்து சதையைப் பிய்க்கவும் முடியும், தன் இரையின் தோலைப் பிய்க்கவும், ஏன் கட்டிடங்களின்
வண்ணப் பூச்சை உரிக்கவும் முடியும்.
‘புலி நக்கினாலே
நீ செத்துப்போயிடுவ’ என்று நடிகர் கவுண்டமணி
வசனம் உண்மைதானோ!