குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
- மே 1 ………… தினம். (6)
- காலையில் துயிலெழுப்ப கூவும் ………… (3)
- முதல் ………… முற்றும் ………… (3)
- காற்றடைத்து குழந்தைகள் விளையாடும் …………ன் (2)
- கடலில் கிடைக்கும் அலங்காரப் பொருள் ………… (3)
- வெயிலுக்கு இதமாக பதநீர் தரும் ………… மரம் (2)
- ஒரு வனவிலங்கு ………… (5)
- …………யில் தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பெற்றுத் தந்தார் கலைஞர்.
- மலைக் கோட்டை மாநகர் ………… (4)
வடமிருந்து இடம்:
- அறிவு வேறு சொல் ………… (2)
- தங்கத்தில் ஆபரணம் செய்ய சேர்க்கப்படும் உலோகம் …………பு (2)
- தேனீக்கள் சேகரித்து தரும் ………… (2)
- மலேசியா அரசாங்கம் வழங்கும் விருதுகளில் ஒன்று …………தோ (2)
- ………… நாட்டிற்கு வீட்டிற்கு உயிருக்குக் கேடு (2)
மேலிருந்து கீழ்:
- இரத்தம் வேறு சொல் ………… (4)
- தமிழே உலகின் முதல் செம்மொழி என ஆய்ந்து சொன்னவர் தேவநேய ………… (4)
- மேல்நிலைக் கல்வி கற்ற மாணவர்கள் அனைவரும் ………… சென்று பட்டதாரிகளாக மாற உழைக்கிறது திராவிடமாடல் அரசு. (4)
- தமிழ் நாட்டின் தலைநகர் ………… (3)
- மேலாடை வேறு சொல் ………… (3)
- விதை முளைத்து வெளியே வரும் ………… (4)
- பாதி வேறு சொல் ………… (3)
- மாவட்டம் தோறும் தமிழக அரசு நடத்துகிறது புத்தகக் கண் ………… (3)
- பயிற்சியாளர் ஆங்கிலத்தில் ………… (2)
கீழிருந்து மேல்:
- மேகம் கருத்தால் அடை …………பெய்யும் (2)
- நாற்காலி. ஆங்கிலத்தில் ………… (2)
- இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி ………… தாரணி (2)
- கொசுவால் பரவும் உயிர்க்கொல்லி நோய் ………… (3)
- “அச்சம் என்பது …………யடா அஞ்சாமை திராவிடர் உடமையடா” ஒரு திராவிடப் பாடல் (3)