வெல்லம் வெள்ளம்
வீட்டில் ஏற்று விளக்கு
வேண்டாப் பொருளை விலக்கு!
வாயில் இனிக்கும் வெல்லம்
வருமே ஆற்றில் வெள்ளம்
சுவரில் ஓடும் பல்லி
செல்வாய் நாளும் பள்ளி
நீரை அள்ள வாளி
நெடுநாள் நீயும் வாழி!<
– முனைவர் முரசு நெடுமாறன்
வீட்டில் ஏற்று விளக்கு
வேண்டாப் பொருளை விலக்கு!
வாயில் இனிக்கும் வெல்லம்
வருமே ஆற்றில் வெள்ளம்
சுவரில் ஓடும் பல்லி
செல்வாய் நாளும் பள்ளி
நீரை அள்ள வாளி
நெடுநாள் நீயும் வாழி!<
– முனைவர் முரசு நெடுமாறன்