• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

குறுக்கெழுத்துப் போட்டி

Uncategorised

இடமிருந்து வலம்

  1. முத்தமிழறிஞர் டாக்டர் ………. அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடுவது ஜூன் 3 அன்று. (4)
  2. ………. X நகல் (3)
  3. பாபா சாகேப் அம்பேத்கராக நடித்துப் புகழ் பெற்றார் மலையாள சூப்பர் ஸ்டார் ………. அவர்கள் (5)
  4. ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்து ஆயிரம், ………. (4)
  5. அன்பு வேறு சொல் ………. (3)
  6. ஆண்டுதோறும் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி ………. (4)
  7. இளைஞர்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் மனோ ………. வேண்டும்(3)
  8. ………. அதோடு மெத்தையும் இருந்தால்தான் சிலருக்குத் தூக்கம் வரும் (4)
  9. சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம் என்றார் தந்தை ………. (4)
  10. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் சங்கம் ………. சுருக்கமாக(3)

மேலிருந்து கீழ்

  1. டால்மியாபுரத்தை ………. எனப் பெயர் மாற்றப் போராடினார் டாக்டர் கலைஞர் அவர்கள் (6)
  2. தமிழுக்கு ………. என்று பெயர் பாவேந்தர் (3)
  3. ………. டம் அனைவருக்கும் சமம்(2)
  4. ஏ.வி.மெய்யப்பன் இயக்கத்தில் வந்த பழைய நகைச்சுவைத் திரைப்படம் ………. (4)
  5. “………. வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்” (2)
  6. “………. த்து வாழ வேண்டும் பிறர் ……….க்க வாழ்ந்திடாதே”(2)

வலமிருந்து இடம்:

  1. இலாபத்தில் தொழிலாளர்களுக்கு ………. தரச் சொன்னார் தந்தை பெரியார் (3)

கீழிலிருந்து மேல்:

  1. ரோம் எரியும் போது நீரோ மன்னன் ………. வாசித்துக்கொண்டிருந்தானாம் (3)
  2. +2 மாணவர்கள் அனைவரையும் ………. டதாரிகளாக உருவாக்குவதே திராவிட மாடல் அரசின் இலக்கு (2)
  3. கோடை விடுமுறை ………. ஹாலிடே (4)
  4. ………. மெட்டு கேரள எல்லை (4)
  5. உடல் ஆங்கிலத்தில் ………. (2)
  6. பேருந்துக் கட்டணத்தை பயணிகள் ………. யாகக் கொடுத்தால் நடத்துநர் மகிழ்வார் (4)<
3
சின்னக்கைச் சித்திரம்2nd July 2025
பழகுமுகாம் கற்றுத்தரும் பாடம் என்ன?2nd July 2025

மற்ற படைப்புகள்

Uncategorised
2nd July 2025 by Periyar Pinju

கிலுகிலுப்பை

Read More
Uncategorised
2nd July 2025 by Periyar Pinju

தவிட்டுக் குருவி தாவிக் கொண்டே இருப்பதேன் ?

Read More
Uncategorised
2nd July 2025 by Periyar Pinju

புலியின் நாக்கினாலே

Read More
Uncategorised
2nd July 2025 by Periyar Pinju

புத்துணர்ச்சி பெறவே கோடை விடுமுறை புரிந்து செயல்படுங்கள் !

Read More
Uncategorised
2nd July 2025 by Periyar Pinju

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
Uncategorised
29th November 2025 by Periyar Pinju

ஆலமரம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p