பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி


இடமிருந்து வலம்:
- கல்வி வள்ளல் ………. பிறந்தநாள் ஜூலை 15 (5)
- காலையில் ………. கடும்பகல் ………. மாலையிரவு பொருள்படும்படி ………. என்றார் பாவேந்தர் (2)
- சதுரம் – வேறு சொல் ………. (4)
- ஆழிப்பேரலை – ஜப்பானியச் சொல் ………. (3)
- தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணிக் கரையிலிருக்கும் ஊர் ………. (3)
- ………. உறுதி வேண்டும். (4)
- சோர்வு ஆங்கிலத்தில் ………. (2)
- பூந்தியை உருட்டினால் கிடைக்கும் ………. (3)
- நான் ………. யிட்டால்… (ஒரு திரைப்பாடல்) (2)
- சிறியது. ஆங்கிலத்தில்……………(3)
வலமிருந்து இடம்:
- ………. x வட்டி (3)
- கமல்ஹாசன் நடித்த திரைப்படம் ………. சொல்லும் பிள்ளை (2)
- ………. வந்தால் தண்ணீர் குடிக்க வேண்டும். (4)
- தாஜ்மகால் உலக அ ………. யங்களில் ஒன்று.(2)
மேலிருந்து கீழ்:
- சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் ………. நிலையம் (3)
- ………. ட மேதை பாபாசாகேப் புரட்சியாளர் அம்பேத்கர்(2)
- ………. திறந்தால் காற்றும் வெளிச்சமும் வரும் (4)
- கண்ணாடி ஆங்கிலத்தில் ………. (3)
- காவிரியின் குறுக்கே கரிகாலன் கட்டியது ………. (4)
- ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள தீவு நாடு ………. கர் (4)
- ………. போல் தழைத்து வாழ்க என வாழ்த்துவர் (2)
- ………. கெட்டும் பரவட்டும் தேமதுரத் தமிழோசை (2)
கீழிருந்து மேல்:
- திரைகடல் ………. யும் திரவியம் தேடு(2)
- டிக்ஷ்னரி தமிழில் ………. தி (3)
- விளக்கு ………. விட்டு எரிந்தது (3)
- பாண்டிச்சேரியின் ஒரு பகுதி ………. (3)
- இந்திய இராணுவத்தின் அதிவேக போர் விமானம் ………. (3)
- அழுக்கு (வேறு சொல்) ………. (3)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஏப்ரல் 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)




