ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!

‘A’ எழுத்தை சற்றே சாய்வாகப் படத்தில் காண்பதுபோல் எழுதவும்.

‘A’ இன் அடிப்பகுதியைச் செங்குத்துக் கோடு கொண்டு படத்தில் காண்பதுபோல் இணைக்கவும்.

‘A’ எழுத்தின் கூம்பு போன்ற பகுதியைப் படத்தில் காண்பதுபோல் அழித்த பின்னர் வளைவு கோட்டின் முன்பகுதியில் படத்தில் காண்பதுபோல் வரையவும்.

‘P’ எழுத்தைப் படத்தில் காண்பதுபோல் படுக்கை வசமாக சற்றே நீளமாக எழுதவும்.

‘P’இன் அடிப்பகுதியில் படத்தில் காண்பதுபோல் உங்கள் விருப்பப் பெயரை எழுதி அழகுபடுத்திக் கொள்ளவும்.

படத்தில் காண்பதுபோல் டிசைன் செய்து கொள்ளவும்.








