இந்தியாவின் உயரமான குடும்பம்
ஒரு குடும்பத்தில் ஒன்றிரண்டு பேர் உயரமாக இருப்பது இயல்புதான். ஆனால் குடும்பத்தில் உள்ள எல்லோருமே உயரமாக இருப்பது அரிது. மகாராட்டிராவைச் சேர்ந்த சரத் குல்கர்னி குடும்பம் அதிலொன்று. ஆம், குடும்பத்தினர் நால்வரின் உயரத்தை கூட்டினால் 26 அடி வருகிறது. தந்தை 7.2 அடி, தாய் 6.3 அடி, மகள்கள் 6.1 அடி & 6.4 உயரம் உள்ளனர். லிம்கா வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில், இந்தியாவின் உயரமான குடும்பமாக 2012இல் இவர்கள் இடம் பிடித்துள்ளனர்.<