நேர்மைக்குப் பரிசு
ஓர் ஊரில் ஆதன் என்ற சிறுவன் இருந்தான். அவன் வெகுதூரம் நடந்தே பள்ளிக்குச் சென்று வந்தான். ஒரு மிதிவண்டி வாங்க வேண்டுமென்பது அவனது கனவு. பணம் இல்லாத காரணத்தால் வாங்கமுடியவில்லை.
ஒரு முறை அவன் பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கையில், தெருவில் கைப்பை (Purse) பர்ஸ் ஒன்று கேட்பாரற்றுக் கீழே கிடந்தது.
அதை எடுத்துத் திறந்து பார்த்தான்.
உள்ளே கத்தையாகப் பணம் இருந்தது.
அந்தப் பர்ஸை எடுத்துக்கொண்டு போய்
தன் தாயிடம் கொடுத்தான்.
அதைக் கொண்டுபோய் காவல் அதிகாரியிடம் ஒப்படைத்தான் ராமு.
