குருக்கெழுத்து போட்டி
இடமிருந்து வலம்
- பாருலகில் காரிருள் நீக்கிய பகுத்தறிவுச் சுடர் …………. பிறந்த நாள் செப்-17 (7)
- காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுவடைந்தால்
பு…………. ஆக மாறும். (2)
- தந்தை பெரியார் வழியில் மகளிருக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது திராவிட …………. அரசு (3)
- ஊர்தி – வேறு சொல் …………. (4)
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்தில் உள்ள ஊர் …………. (5)
- இலங்கை – ஆங்கிலத்தில் …………. லங்கா (2)
- …………. அண்டு ஜெர்ரி குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் நிகழ்ச்சி (2)
- “அறிவால் ஆற்றலால் ஆகாத காரியம் எதுவுமில்லை” என்ற அறிஞர் …………. பிறந்த நாள் செப்-15. (3)
- “…………. அறிவும் மனிதர்க்கழகு” என்றார் தந்தை பெரியார் (4)
வலமிருந்து இடம்:
- ‘குடிஅரசு’ பத்திரிகையில் மதக் கருத்துகளைத் தோலுரிக்கும் ஆணித்தரமான பல கட்டுரைகளை எழுதியவர் – தந்தை பெரியாரின் நண்பர் சாமி …………. ஆவார். (5)
- மாமன் மகன் (ஆங்கிலத்தில்)………..(பிரதர்) (3)
மேலிருந்து கீழ்:
- தமிழர்கள் …………. பெற்று வாழ்ந்திட காலமெல்லாம் உழைத்தார் தந்தை பெரியார்.
- டெய்லர் – (தமிழில்) …………. காரர் (3)
- மணி – (ஆங்கிலத்தில்) …………. (2)
- பிச்சை (வேறு சொல்) …………. (4)
- Rent (தமிழில்) …………. (3)
- சாலையில் செல்லும் போது ………… தேவை (4)
- “…………. மணிக்குயிலே, மெல்ல வரும் மயிலே” ஒரு திரைப்படப் பாடல் (3)
- “………….காரன்” ஒரு திரைப்படத்தின் பெயர்(2)
- வா (ஆங்கிலத்தில்) …………. (2)
கீழிருந்து மேல்:
- சேலை ரகங்களில் ஒன்று ………….ம் (2)
- பண்ணை (ஆங்கிலத்தில்) …………. (3)
- நெல்மணிகள் விளைந்திடும் …………. லில்! (2)
- மக்களவைக்கு முதன் முதலாக திரு. ராகுல்காந்தி அவர்களைத் தேர்ந்தெடுத்த தொகுதி …………. தி (2)
- தமிழ்நாட்டின் பழமையான துறைமுகங்களில் ஒன்று …………. துறைமுகம் (3)<