• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சேதி தெரியுமா?

ஜூலை

1.    பாலியல் குற்றச்சாட்டின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட இந்து மதச் சாமியாரின் பெயர் என்ன?

2    கொலை வழக்கில் நீதிமன்றத்திற்குப் போய்வரும் இந்துமதச் சாமியாரின் பெயர் என்ன?

3.    பொய்க் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல் சிறையிலிருந்து அண்மையில் பிணையில் வெளிவந்துள்ள தமிழக அரசியல் பிரமுகரின் பெயர் என்ன?

4.    இந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தல் எந்தப் பதவிக்காக நடைபெறுகிறது?

5.    நாடாளுமன்ற கவுரவ உறுப்பினராகப் பொறுப்பேற்ற விளையாட்டு வீரரின் பெயர் என்ன?

6.    2011-_2012 கல்வியாண்டில் 10ஆம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர் யார்? மதிப்பெண் எவ்வளவு?

7.    தமிழ் ஈழச் சிக்கலைத் தீர்க்க மீண்டும் தொடங்கப்பட்டிருக்கும் அமைப்பின் பெயர் என்ன?

8.    ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிராக மீண்டும் பொதுநுழைவுத் தேர்வைக் கொண்டு வர இருப்பதாக அறிவித்திருக்கும் சமூக நீதிக்கு எதிரான மத்திய அமைச்சர் யார்?

9.    அண்ணல் அம்பேத்கரை இழிவு செய்தும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும் கேலிப் படங்களை வெளிப்படுத்தியிருக்கும் பாடநூலைத் தயாரித்திருக்கும் அமைப்பின் பெயர் என்ன?

10.  கடந்த மாதம் (ஜூன் 14) மறைந்த திராவிட இயக்க பழம்பெரும் நடிகர் யார்?

விடைகள் தெரிய அழுத்தவும்

23
தலைவர்கள் வாழ்வில்........தலைவர்கள் வாழ்வில்........25th June 2012
பெரியன கேட்கின் உலகின் மிக உயர்ந்த தங்கும் விடுதி கிரேக்க ராயல் வில்லா25th June 2012பெரியன கேட்கின்  உலகின் மிக உயர்ந்த தங்கும் விடுதி  கிரேக்க ராயல் வில்லா

மற்ற படைப்புகள்

2012_july_sindhanai
ஜூலை
28th June 2012 by ஆசிரியர்

சிந்தனை செய்!

Read More
2012_july_JULY-2012-Pages-48
ஜூலை
29th June 2012 by ஆசிரியர்

சுடோகு

Read More
2012_july_4
ஜூலை
25th June 2012 by ஆசிரியர்

தகுதி-திறமை-மோசடி:தகர்த்த மாணவன்

Read More
2012_july_9-1
ஜூலை
25th June 2012 by ஆசிரியர்

ஞாயிற்றைக் கடந்த வெள்ளி….

Read More
ஜூலை
25th June 2012 by ஆசிரியர்

சேதி தெரியுமா?

Read More
2012_july_10
ஜூலை
25th June 2012 by ஆசிரியர்

உலக புகழ் பெற்றவர்கள் பசுமை வெளி இயக்கம் கண்ட வாங்கரி மாத்தாய் 1940 -2011

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p