• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெரியன கேட்கின் உலகின் மிக உயர்ந்த தங்கும் விடுதி கிரேக்க ராயல் வில்லா

2012_july_JULY-2012-Pages-29
ஜூலைபொது அறிவு

இது கிரேக்கத்தில் உள்ள தங்கும் விடுதி. இந்த விடுதியில் தங்க ஒரு நாளைக்குக் கட்டணம் ரூ.25 லட்சம். இது 120 ஏக்கர் நிலப்பரப்புடையது.

நான்கு மாடிகள் கொண்டதில் தங்கும் அறைகள் 157 நீலம் படர்ந்த இதில் நீச்சல் குளம், திரையரங்கு, விளையாட்டு மைதானம் ஆகியன பன்னாட்டுத்தரத்தில் உள்ளன.

உலகின் மிக, மிகப் பெரிய ஒரு நாளைக்குக் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் இங்கு வந்து தங்குகின்றனர்.

நம் இந்தியாவில் தாஜ் கிராண்டு பிரசிடென்சி சூட் டெல்லியில் உள்ளது. இதில் தங்க ஒரு நாள் கட்டணம் ரூ. 2.5 லட்சம்.

– ராஜம்

25
சேதி தெரியுமா?25th June 2012
சூழல் காப்போம்-225th June 2012சூழல் காப்போம்-2

மற்ற படைப்புகள்

2
ஏப்ரல் 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பொது அறிவு
5th April 2025 by அபி

சுனிதாவும்,வில்மோரும் பின்னே ஸ்பேஸ் எக்ஸூம்

Read More
29
செப்டம்பர் 2024பிஞ்சு 2024பொது அறிவு
4th September 2024 by ஆசிரியர்

உயிர்கள்: தேன் கூடு எறும்புகள்

Read More
2012_july_JULY-2012-Pages-49
ஜூலை
28th June 2012 by ஆசிரியர்

படப்புதிர்

Read More
2019_oct_v26
அக்டோபர் 2019பொது அறிவு
3rd October 2019 by ஆசிரியர்

உலக நாடுகள் – பராகுவே (PARAGUAY)

Read More
2012_july_kadhai1
ஜூலை
29th June 2012 by ஆசிரியர்

புரியும் வரை

Read More
2012_july_22
ஜூலை
25th June 2012 by ஆசிரியர்

உங்களுக்குத் தெரியுமா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p