• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இரு சக்கர மகிழுந்து

2012_july_36-1
ஜூலை

வாகனப்பெருக்கம்,போக்குவரத்து நெரிசல்,சுற்றுச்சூழல் கேடு இவை இன்றைக்கு மட்டுமல்ல நாளைக்கும் இது உலகப்பிரச்சினைதான்.

பெருகிவரும் நகரப்போக்குவரத்தை எளிதாக்க அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லிட் என்ற மோட்டார் நிறுவனம் இரு சக்கர மகிழுந்தை உருவாக்கிவிட்டது.

சி-1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மகிழுந்து தற்போதுள்ள மோட்டார் பைக் அளவிலேயே இருக்கும்.இரண்டு பேர் பயணம் செய்யலாம். மின்கலத்தால் இயங்கும் இந்த மகிழுந்து மணிக்கு193 கி.மீ வேகம் செல்லக்கூடியது.

இந்த மகிழுந்தில் உள்ள மின்கலத்தில்ஒரு முறை முழுமையாக  மின்சாரத்தைச் சேமித்தால் 321 கி.மீ. தொலைவு வரை செல்லலாம்.

குறுக்குவாக்கில் ஆட்டோ வாகனத்தின் அளவில் பாதி அளவே இருக்கும். எளிதாக சாலைகளில் நிறுத்திக்கொள்ளலாம்.

பிற வாகனங்கள் இந்த இருசக்கர மகிழுந்தில் பக்கவாட்டில் வந்து இடித்தாலும் கீழே விழாத  வகையில் புதிய தொழில் நுட்பத்தில் இந்த மகிழுந்து உருவாக்கப்பட்டுள்ளது.

22
சூழல் காப்போம்-2சூழல் காப்போம்-225th June 2012
உலகில் புதுசு சூரிய ஆற்றல் விமானம்25th June 2012உலகில் புதுசு சூரிய ஆற்றல் விமானம்

மற்ற படைப்புகள்

ஜூலை
25th June 2012 by ஆசிரியர்

விந்தைக் கணக்கு

Read More
2012_july_kadhai1
ஜூலை
29th June 2012 by ஆசிரியர்

புரியும் வரை

Read More
2012_july_JULY-2012-Pages-29
ஜூலைபொது அறிவு
25th June 2012 by ஆசிரியர்

பெரியன கேட்கின் உலகின் மிக உயர்ந்த தங்கும் விடுதி கிரேக்க ராயல் வில்லா

Read More
2012_july_15
ஜூலை
25th June 2012 by ஆசிரியர்

கடலின் வரலாறு

Read More
2012_july_vingani
ஜூலை
15th June 2012 by ஆசிரியர்

விளையும் பயிர்

Read More
2012_july_Untitled-1
ஜூலை
25th June 2012 by ஆசிரியர்

உலகில் புதுசு சூரிய ஆற்றல் விமானம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p