• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

கோடை விடுமுறையில் எனது ஆசை

பிஞ்சு 2025மே,2025

கோடை விடுமுறைக் காலத்தில் எனக்கு குறிப்பாக மூன்று செயல்களை உறுதியாகச் செய்ய வேண்டும். முதலாவது, வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நேரத்தில் நமது பாரம்பரிய உணவுகள் கம்பு, கேழ்வரகு போன்றவை வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியாக இருக்கும். அதைக் கூழாகக் கரைத்துச் சின்ன வெங்காயம், மோர் மிளகாயோடு உண்டு மகிழ வேண்டும். இரண்டாவது, தாத்தா – பாட்டி வீட்டிற்குச் சென்று அவர்களோடு மகிழ்ச்சியாக விடுமுறையைக் கொண்டாட வேண்டும்.

மூன்றாவது, பெரியாரின் செயல்கள் அனைத்தையும் தேடி, அவரின் கொள்கைகளை ஆராய வேண்டும்.

இது மூன்றும் தான் என் கோடை விடுமுறையில், நான் செய்ய விரும்புவது!

– சு.அ.யாழினி,

திருச்சி.

0
கருப்பு கழுத்துக் கொக்கு15th August 2026
புலி நக்கினாலே ...15th August 2026

மற்ற படைப்புகள்

ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

திருக்குறள் துறவறவியல் – அறத்துப் பால்

Read More
5
பிஞ்சு 2025பிப்ரவரி 2025
4th February 2025 by அபி

துணுக்குச் சீட்டு – 24 : எவ்ளோ பழைய படம்?

Read More
25
அறிவியல்ஜனவரி 2025பிஞ்சு 2025
6th January 2025 by `சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்

அறிவின் விரிவு – 6: கூகுளின் க்வாண்டம் சிப் புரட்சி செய்யுமா?

Read More
ஆகஸ்ட்2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

வந்தால் பெரியாராய்த்தான் வருவேன்! பெரியார் பிஞ்சின் அதிரடி!

Read More
சுடோகுடிசம்பர் 2025பிஞ்சு 2025
3rd September 2026 by Periyar Pinju

கடந்த இதழ் கணிதப் புதிர் சுடோகு விடை

Read More
Pg 20-21 copy
ஆகஸ்ட்2025நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

ஆசிரியர் – மாணவர் உறவில் ஈர்ப்பும் வெறுப்பும் நினைவில் நிறுத்துவோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p