• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

மீன் தொட்டி

பிஞ்சு 2025மே,2025

மீன் தொட்டி என்பது மீன்களை வளர்க்கப் பயன்படும் ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் தொட்டி ஆகும். வீட்டுக்கு அழகு சேர்க்கும் அறைகளில் பிரதானமானது வரவேற்பறை. அதில் அழகான ஓவியங்கள், பூச்செடிகள் இன்னும் கலைநயம் மிக்க பல பொருட்களை வைக்கலாம். அதில் ஒன்றுதான் மீன் தொட்டி. அதில் பல வண்ண, வண்ண மீன்களை வளர்க்கும் போது கண்களுக்குக் குளிர்ச்சியாகவும் காண்பவர்கள் கண்களை கவர்வதாகவும் இருக்கும். இந்தகைய மீன் தொட்டியை ஆங்கில எழுத்து உதவியுடன் எவ்வாறு வரையலாம் என்பதை காணலாம். இதற்கு தேவையான ஆங்கில எழுத்துகள் C, D மற்றும் O வாங்க வரையலாம்.

C எழுத்தை எழுதவும்.

C எழுத்தை ஒட்டியவாறு D எழுத்தை எழுதவும்.

தேவையற்ற கோட்டை அழித்துவிட்டு Dன் முன் பகுதியில் C எழுத்தை சற்றே பெரிதாக எழுதவும்.

வளைவு கோடு கொண்டு படத்தில் காண்பது போல் வரைந்து கொள்ளவும்.

தேவையற்ற கோட்டை அழித்துவிட்டு படத்தில் காண்பது போல் O எழுத்தை எழுதவும். பின்னர் மீனின் துடுப்புப் பகுதியை வரையவும்.

இப்பொழுது மீனுக்கு தேவையான கண், வாய் துடுப்புகளைப் படத்தில் காண்பது போல் வரையவும்.

அழகான மீனைச் சுற்றிலும் படத்தில் காண்பது போல் மீன் தொட்டி வரைந்து, வண்ணம் தீட்டி மகிழுங்கள்.

 

1
எண்ணிப்பார் 7 வேறுபாடு!15th August 2026
மனிதரையும் விலங்குகளையும் பிரிப்பது 'எது? எப்படி? ஏன்?'15th August 2026

மற்ற படைப்புகள்

ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

இதுதான் ஆங்கிலம்

Read More
ஆகஸ்ட்2025பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

வண்ணம் தீட்டி மகிழுங்கள்!

Read More
Pg 6-7 copy
நவம்பர் 2025பிஞ்சு 2025பெருமிதம்
27th August 2026 by Periyar Pinju

16 இசையமைப்பாளர்களை அடையாளம் கண்ட தமிழ் வம்சாவளிச் சிறுவன்! கின்னஸ் சாதனை படைத்த ‘பெரியார் பிஞ்சு’ ஷிவாங்க்! (பெருமிதம்-1)

Read More
ஜுன்,2025பிஞ்சு 2025
17th August 2026 by Periyar Pinju

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
எண்ணிப்பார் 7 வேறுபாடுசெப்டம்பர் 2025பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More
ஜுன்,2025பிஞ்சு 2025
17th August 2026 by Periyar Pinju

கவனச் சிதறலைக் கட்டுப்படுத்துங்கள்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p