• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

குறுக்கெழுத்துப் போட்டி

பிஞ்சு 2025மே,2025

இடமிருந்து வலம்:

  1. மே 1 ………… தினம். (6)
  2. காலையில் துயிலெழுப்ப கூவும் ………… (3)
  3. முதல் ………… முற்றும் ………… (3)
  4. காற்றடைத்து குழந்தைகள் விளையாடும் …………ன் (2)
  5. கடலில் கிடைக்கும் அலங்காரப் பொருள் ………… (3)
  6. வெயிலுக்கு இதமாக பதநீர் தரும் ………… மரம் (2)
  7. ஒரு வனவிலங்கு ………… (5)
  8. …………யில் தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பெற்றுத் தந்தார் கலைஞர்.
  9. மலைக் கோட்டை மாநகர் ………… (4)

வடமிருந்து இடம்:

  1. அறிவு வேறு சொல் ………… (2)
  2. தங்கத்தில் ஆபரணம் செய்ய சேர்க்கப்படும் உலோகம் …………பு (2)
  3. தேனீக்கள் சேகரித்து தரும் ………… (2)
  4. மலேசியா அரசாங்கம் வழங்கும் விருதுகளில் ஒன்று …………தோ (2)
  5. ………… நாட்டிற்கு வீட்டிற்கு உயிருக்குக் கேடு (2)

மேலிருந்து கீழ்:

  1. இரத்தம் வேறு சொல் ………… (4)
  2. தமிழே உலகின் முதல் செம்மொழி என ஆய்ந்து சொன்னவர் தேவநேய ………… (4)
  3. மேல்நிலைக் கல்வி கற்ற மாணவர்கள் அனைவரும் ………… சென்று பட்டதாரிகளாக மாற உழைக்கிறது திராவிடமாடல் அரசு. (4)
  4. தமிழ் நாட்டின் தலைநகர் ………… (3)
  5. மேலாடை வேறு சொல் ………… (3)
  6. விதை முளைத்து வெளியே வரும் ………… (4)
  7. பாதி வேறு சொல் ………… (3)
  8. மாவட்டம் தோறும் தமிழக அரசு நடத்துகிறது புத்தகக் கண் ………… (3)
  9. பயிற்சியாளர் ஆங்கிலத்தில் ………… (2)

கீழிருந்து மேல்:

  1. மேகம் கருத்தால் அடை …………பெய்யும் (2)
  2. நாற்காலி. ஆங்கிலத்தில் ………… (2)
  3. இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி ………… தாரணி (2)
  4. கொசுவால் பரவும் உயிர்க்கொல்லி நோய் ………… (3)
  5. “அச்சம் என்பது …………யடா அஞ்சாமை திராவிடர் உடமையடா” ஒரு திராவிடப் பாடல் (3)

 

1
நியூட்டோனியனா? நான் நியூட்டோனியனா?17th August 2026
விண்மீன்கள்17th August 2026

மற்ற படைப்புகள்

நவம்பர் 2025பிஞ்சு 2025
27th August 2026 by Periyar Pinju

வண்ணம் தீட்டி மகிழுங்கள்!

Read More
ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

வாசிப்பும் – நேசிப்பும்!

Read More
எண்ணிப்பார் 7 வேறுபாடுடிசம்பர் 2025பிஞ்சு 2025
3rd September 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More
19
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பொது அறிவுமார்ச் 2025
3rd March 2025 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – நெருப்புக்கோழி

Read More
பிஞ்சு 2025மே,2025
15th August 2026 by Periyar Pinju

கணிதப் புதிர் சுடோகு

Read More
ஜுன்,2025பிஞ்சு 2025
17th August 2026 by Periyar Pinju

ஏழு வேறுபாடுகள் விடைகள்:

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p