• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

வாசிப்பும் – நேசிப்பும்!

ஜுலை,2025பிஞ்சு 2025

வாய்மணக்க வாய்மணக்க என்ன வேண்டும்?

வாய்மையொன்றே வாழ்வெல்லாம் காக்க வேண்டும்!

நோய்மறக்க நோய்மறக்க என்ன வேண்டும்?

நொந்தநிலை துறந்துவிட்டு உழைக்க வேண்டும்!

ஓய்வுக்கே ஓய்வுதர என்ன வேண்டும்?

ஊருக்குத் தொண்டாற்றும் எண்ணம் வேண்டும்!

காய்மனத்தைக் கனியவைக்க என்ன வேண்டும்?

கனித்தமிழின் குறள்படித்தே ஓத வேண்டும்!

 

நார்சிரிக்க நார்மணக்க என்ன வேண்டும்?

நல்லதொரு பூமாலை யாக்க வேண்டும்!

சீர்சிரிக்க சீர்மணக்க என்ன வேண்டும்?

சேர்த்துவைத்த பாடலிலே பொருளே வேண்டும்!

ஊர்சிரிக்க ஊர்செழிக்க என்ன வேண்டும்?

ஊர்நலமே தன்னலமாய் எண்ண வேண்டும்!

பார்சிரிக்க பார்செழிக்க என்ன வேண்டும்?

பாரெல்லாம் பொதுவுரிமை மலர வேண்டும்!

 

பூச்சிரிக்க பூச்சிரிக்க என்ன வேண்டும்?

புத்தம் புதுத்தென்றல் வீச வேண்டும்!!

காச்சிரிக்க காச்சிரிக்க என்ன வேண்டும்?

காலத்தில் கார்மேகம் பொழிய வேண்டும்!

நீசிரிக்க நீசிறக்க என்ன வேண்டும்?

நித்தம்புது நூல்களைநீ படிக்க வேண்டும்!

வாசிக்க வாசிக்க விரியும் ஞானம்!

வாசித்தால் நேசிப்பாய் உலகை நாளும்!<

                        – சுப.முருகானந்தம்

 

1
சின்னககைச் சித்திரம்19th August 2026
கொண்டைலாத்தி (HOOPOE)19th August 2026

மற்ற படைப்புகள்

1647
நவம்பர் 2025பிஞ்சு 2025பெருமிதம்
2nd September 2026 by Periyar Pinju

பாக் நீரிணையைக் கடந்த பெரியார் பிஞ்சு புவி ஆற்றல்!(பெருமிதம்-2 )

Read More
214
செப்டம்பர் 2025பிஞ்சு 2025முன் கதைச் சுருக்கம்
20th August 2026 by Periyar Pinju

நடந்த கதை! (முன் கதைச் சுருக்கம் )

Read More
பிஞ்சு 2025மே,2025
15th August 2026 by Periyar Pinju

கோடை விடுமுறையில் எனது ஆசை

Read More
ஆகஸ்ட்2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

காட்ட வாசி-12 வேடம் கலைத்தார்

Read More
Pg 16-17 copy
செப்டம்பர் 2025பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

வண்ணத்துப் பூச்சி(ஓவியம் வரையலாம் வாங்க!)

Read More
ஆகஸ்ட்2025குறுக்கெழுத்துப் போட்டிபிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p