• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

குறுக்கெழுத்துப் போட்டி

Capture.JPGasdgafsg
ஜுலை,2025பிஞ்சு 2025

இடமிருந்து வலம்

  1. கல்வி வள்ளல் ………. பிறந்தநாள் ஜூலை 15 (5)
  2. காலையில் ………. கடும்பகல் ………. மாலையிரவு பொருள்படும்படி ………. என்றார் பாவேந்தர் (2)
  3. சதுரம் – வேறு சொல் ………. (4)
  4. ஆழிப்பேரலை – ஜப்பானியச் சொல் ………. (3)
  5. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணிக் கரையிலிருக்கும் ஊர் ………. (3)
  6. ………. உறுதி வேண்டும். (4)
  7. சோர்வு ஆங்கிலத்தில் ………. (2)
  8. பூந்தியை உருட்டினால் கிடைக்கும் ………. (3)
  9. நான் ………. யிட்டால்… (ஒரு திரைப்பாடல்) (2)
  10. சிறியது. ஆங்கிலத்தில்……………(3)

வலமிருந்து இடம்:

  1. ………. x வட்டி (3)
  2. கமல்ஹாசன் நடித்த திரைப்படம் ………. சொல்லும் பிள்ளை (2)
  3. ………. வந்தால் தண்ணீர் குடிக்க வேண்டும். (4)
  4. தாஜ்மகால் உலக அ ………. யங்களில் ஒன்று.(2)

மேலிருந்து கீழ்:

  1. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் ………. நிலையம் (3)
  2. ………. ட மேதை பாபாசாகேப் புரட்சியாளர் அம்பேத்கர்(2)
  3. ………. திறந்தால் காற்றும் வெளிச்சமும் வரும் (4)
  4. கண்ணாடி ஆங்கிலத்தில் ………. (3)
  5. காவிரியின் குறுக்கே கரிகாலன் கட்டியது ………. (4)
  6. ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள தீவு நாடு ………. கர் (4)
  7. ………. போல் தழைத்து வாழ்க என வாழ்த்துவர் (2)
  8. ………. கெட்டும் பரவட்டும் தேமதுரத் தமிழோசை (2)

கீழிருந்து மேல்:

  1. திரைகடல் ………. யும் திரவியம் தேடு(2)
  2. டிக்‌ஷ்னரி தமிழில் ………. தி (3)
  3. விளக்கு ………. விட்டு எரிந்தது (3)
  4. பாண்டிச்சேரியின் ஒரு பகுதி ………. (3)
  5. இந்திய இராணுவத்தின் அதிவேக போர் விமானம் ………. (3)
  6. அழுக்கு (வேறு சொல்) ………. (3)<
3
பாடம் பெறுவது பட்டுணர்ந்தா? பார்த்துணர்ந்தா?19th August 2026
எண்ணிப்பார் 7 வேறுபாடு!19th August 2026

மற்ற படைப்புகள்

ஆகஸ்ட்2025படக்கதைபிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

குட்டி யானை படக்கதை

Read More
30
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025
3rd March 2025 by எழுத்து, ஓவியம்: மு.கலைவாணன்

தொடர் கதை: காட்டுவாசி-7: கம்பெடுத்தால் சொல்லி அடிப்பேன்!

Read More
1879
குறுக்கெழுத்துப் போட்டிநவம்பர் 2025பிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

குறுக்கெழுத்துப் போட்டி(பரிசு வேண்டுமா)

Read More
8
ஏப்ரல் 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
5th April 2025 by இரா. சாந்தகுமார்

பித்தா பிறைசூடி? நிலவில் மனிதன் காலடி?

Read More
ஜுன்,2025பிஞ்சு 2025
17th August 2026 by Periyar Pinju

கூழைக்கடா

Read More
ஆகஸ்ட்2025பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

வண்ணம் தீட்டி மகிழுங்கள்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p