• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

உழைப்பே உயர்வு!

ஆகஸ்ட்2025பிஞ்சு 2025

ஓடி ஓடி எறும்பெல்லாம்

ஒன்றி ணைந்தே உழைத்தபடிக்

கூடி உணவைச் சேர்ப்பதெல்லாம்

கூட்டு றவையே கற்பிக்கும்;

பாடிப் பறந்தே தேனீக்கள்

பலநாள் சேர்த்த தேன்தன்னை

ஈடில் லாத கொடையாக்கி

ஈதல் உழைப்பின் பலன்குறிக்கும்!

 

ஆடிப் பாடி உழைத்திட்டால்

அலுப்பே என்றும் இருக்காது;

பாடி வைத்தே சென்றிட்டார்

பாவலர்கள் யாவருமே;

நாடி உழைத்தே பணிகளையே

நன்றாய் நீயும் முடித்திட்டால்

கோடி கோடி பாய்ச்செல்வம்

குவியும் வாழ்வில் விரைவாக!

 

மாடி வீட்டில் வாழ்ந்தாலும்

மண்ணில் உழைக்க வேண்டுமடா;

வாடி வீழும் ஏழையரின்

வாழ்வைக் காக்க உழைத்திடுவாய்;

நீடித் திங்கே உயிர்வாழ

நிறைந்த உழைப்பே உரமாகும்;

தாடிப் பெரியார் வாழ்விங்கே

தரணி போற்றும் சான்றாகும்!<

– கே.பி.பத்மநாபன்,

  கோவை

1
விந்தையான தோழன்!19th August 2026
மூளையிலிருந்து நேரடியாக ...19th August 2026

மற்ற படைப்புகள்

28
ஆகஸ்ட்2025துன்னுகுச்சீட்டுபிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

அத்திப்பூ பாத்தீங்களா! துன்னுகுச்சீட்டு-29

Read More
ஜுன்,2025பிஞ்சு 2025
17th August 2026 by Periyar Pinju

புன்னகை இளவரசி

Read More
ஜுன்,2025பிஞ்சு 2025
17th August 2026 by Periyar Pinju

முந்திரிப்பழம்

Read More
பிஞ்சு 2025மே,2025
15th August 2026 by Periyar Pinju

மீன் தொட்டி

Read More
26
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
4th January 2025 by ஆசிரியர்

ஹாப்பி பர்த்டே தாத்தா!?

Read More
30
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
4th January 2025 by ப.மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 10: ஓலஸ் நகரம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p