• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

MIND YOUR LANGUAGE! இதுதான் ஆங்கிலம் 2 எம் ஆர் மனோகர்

Pg 8-9 copy
ஆகஸ்ட்2025பிஞ்சு 2025
  1. அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்த நேரிடும் சில சொற்களையும் உரையாடல்களையும் இந்த இதழுக்கு எடுத்துக்கொள்வோமா?

கொட்டாவி–  yawn/yawning

குறட்டை– snore/snoring

விக்கல்– hiccup/hiccoughing

ஏப்பம்– belch/belching

நமைச்சல்– itch/itching

இவற்றை சொற்றொடர்களில் இப்படிப் பயன்படுத்தலாம்.

  1. i) Usha, don’t yawn. All are watching.
  2. ii) Stop snoring suresh. Let me sleep peacefully.

iii) Asha, control your hiccup. Drink some water.

  1. iv) Kumar, avoid belching in this public place.
  2. v) Doctor, I suffer from severe itching on my palm.
  3. Mind என்ற வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் உள்ளன.
  4. i) Mind your language! (பார்த்துப் பேசு. இது சரியில்லை).
  5. ii) Mind the steps! (படிகள் வழுக்கலாம். ஜாக்கிரதை!
  6. ii) I am sorry. I lost my mind. (மன்னித்து விடு. மனநிலை சரியில்லாததால் உன்னைத் திட்டிவிட்டேன்.)

iii) I can hear your mind- voice.  (உன் மனக்குரல் எனக்குக் கேட்கிறது).

  1. iv) Would you mind teaching me? (எனக்குக் கற்றுத் தருவதில் உனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லையே?

(குறிப்பு:  கற்றுத்தர விருப்பம் இருந்தால் இந்தக் கேள்விக்கு “No!” என்பதே சரியான பதில். “yes” அல்ல.)

பள்ளிகளில் – “Uma, would you mind bringing the duster?” என்று ஆசிரியை கேட்டால் “yes ma’am!” என்று ஓடுவார்கள் சிலர். “No” என்றபடிதான் போக வேண்டும். “டஸ்டர் கொண்டு வருவதில் ஆட்சேபணை இல்லையே?” என்று கேட்டால், ஆட்சேபனை இருக்கிறது என்று பொருள்படும்படி “Yes” என்று சொல்லலாமா?

  1. “but ஆனா” என்று எப்போதுமே சொல்லாதீர்கள். இரண்டும் ஒன்றுதான். “Catch பிடி“ என்பதும் தவறு. “Repeat again” என்றும் சொல்லக்கூடாது. “I will return back on Monday” –இதுவும் தவறு. “இந்தப் பையைக் கொஞ்சம் பிடி!” என்ற கூற “catch this bag for five minutes” என்று சொல்லக்கூடாது. “Hold this bag for five minutes” என்பதே சரி.
  2. “His hair was plucked in Salon” என்றார் ஒருவர். என்ன கொடுமை! மொட்டைக்கு “tonsure” (டான்ஷர்) என்ற வார்த்தை இருக்கிறதே? “He was tonsured in Salon” என்பதே சரி.
  3. “It was raining continuously” என்றால் “மழை விடாமல் பெய்தது;” “It was raining continually” என்றால் “மழை விட்டு விட்டுப் பெய்தது.”
  4. ‘alternate’ என்றால் ஒன்றுவிட்டு ஒன்று.

‘alternative’ என்றால் ஒன்றக்கு பதிலா இன்னொன்று.

“we get water supply on alternate days”     என்றால்

“ஒரு நாள்விட்டு ஒரு நாள் கண்ணீர் வருகிறது.” என்று பொருள்.

“They gave juice as an alternative for coffee” என்றால் “காப்பிக்குப் பதில் பழரசம் கொடுத்தார்கள்.

  1. எதையுமே “free gift” என்று சொல்லக்கூடாது. “Gift” என்றாலே போதும். பரிசுப்பொருள் என்றாலே இலவசம் தானே? அது என்ன “free gift”?
  2. “சின்னச்சின்னதாக வெட்டு” என்பதற்கு “cut into small small pieces” என்று சொல்லாதீர்கள். ஒரு small போதும். “நீ எல்லாமே தப்புத் தப்பா பண்றே” என்பது “you are doing all wrong wrong” அல்ல. “Big big pieces” -“far far places” என்றெல்லாம் சொல்லாதீர்கள்.
  3. “I am late. why because…” என்று இழுக்காதீர்கள். “because” போதும். “அதெல்லாம் எனக்குத் தெரியாது” என்பதற்கு “That and all I don’t know” என்று சொல்லாதீர்கள். “தலை போகிற வேலை” என்பது “Head going work” அல்ல. “Cousin brother”, “Cousin sister” அல்ல. “cousin” போதும். “Order for coffee அல்ல. “order coffee” தான் சரி. “walkable distance” தவறு. “Walking distance” சரி. “I came by walk” அல்ல. “I came on foot.”
  4. “How do you do?” என்று யாராவது கேட்டால் பதிலுக்கு நீங்களும் “How do you do?” என்றே கேட்க வேண்டும். அது “ஹலோ” சொல்வது போல்தான் “I am fine” “I am ok” என்றெல்லாம் சொல்லாதீர்கள்?
  5. “Do you know Mr.Trump?” என்று யாரையும் கேட்கக்கூடாது. அவர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். “Have you known Mr.Trump?” என்று கேட்பதே சரி. அவரோடு உங்களுக்கு நெருங்கிய பழக்கம் உண்டா என்பதே கேள்வி. உதவி செய்யக்கூடிய அளவுக்குப் பழக்கம் உண்டா என்பதைத் தெரிந்துக்கொள்வதே நோக்கம். இனிமேல் “Do you know him? Do you know her?” என்றெல்லாம் கேட்காதீர்கள்.
  6. அலுவலகப் பணி முடிந்து கிளம்பும்போது சக ஊழியர்களைப் பார்த்து “shall we call it a day?” என்று கேட்பது நாகரிகம்.

– O.K. அடுத்த இதழில்

“Many – many mini- Mini”

 

 

3
எண்ணிப்பார் 7 வேறுபாடு!19th August 2026
பச்சைக் கிளி (PARROT) பறவைகள் அறிவோம் பி இளங்கோ19th August 2026

மற்ற படைப்புகள்

16
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by முனைவர் சு. தங்கலீலா

அறிவியல் மனப்பான்மை: ஜோதிடம் அறிவியலா?

Read More
25
அறிவியல்ஜனவரி 2025பிஞ்சு 2025
6th January 2025 by `சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்

அறிவின் விரிவு – 6: கூகுளின் க்வாண்டம் சிப் புரட்சி செய்யுமா?

Read More
பிஞ்சு 2025மே,2025
15th August 2026 by Periyar Pinju

உதிரி உடல்கள் மருத்துவப் புரட்சியை ஏற்படுத்துமா?

Read More
1471
அக்டோபர் 2025குறுக்கெழுத்துப் போட்டிபிஞ்சு 2025
26th August 2026 by Periyar Pinju

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

டிக் டிக் டிக் அடிக்குமா?

Read More
ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

கல்விப்பாதை வழ்நடப்போம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p