• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

குறுக்கெழுத்துப் போட்டி பரிசு வேண்டுமா?

adfdsv
ஆகஸ்ட்2025குறுக்கெழுத்துப் போட்டிபிஞ்சு 2025

பெரியார் குமார்

இடமிருந்து வலம்

  1. ……. 7 ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் தன் சமூகநீதிப் பயணத்தை நம் கைகளில் தந்துவிட்டு மறைந்தார். (4)
  2. காதில் அணியும் அணிகலன் பொதுவாக, …….. என அழைக்கப்படும் (3)
  3. வானம் (சுருங்கச் சொல்) …….. (2)
  4. சுங்கச்சாவடி (ஆங்கிலத்தில்) …….. கேட் (2)
  5. புலி (ஆங்கிலத்தில்) …….. (3)
  6. தோள்பட்டை அணிந்த, நீதிபதிகளின் உதவியாளர் …….. (3)
  7. “ …….. லே சமாளி” (ஒரு திரைப்படம்) (2)
  8. நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாடு நடந்த ஊர் …….. (7)

வலமிருந்து இடம்:

  1. சாதிப்பவர்கள் ……. யாளர்கள் ஆகிறார்கள்.(3)
  2. ரவையில் செய்யும் இனிப்பு உணவு …….. (3)
  3. சுறுசுறுப்பு x …….. (4)
  4. இல்லை x …….. (2)
  5. விலை (ஆங்கிலத்தில்) …….. (2)
  6. தவறு செய்தால் அம்மாக்கள் சில நேரம் தலையில் …….. வார்கள் (3)

மேலிருந்து கீழ்:

  1. திராவிடம் x …….. (4)
  2. தராசு, அளவுகோல் ஆங்கிலத்தில் …….. (3)
  3. திருத் …….. (ஓர் ஊர்ப் பெயர்) (2)
  4. தோழர் (ஆங்கிலச் சொல்) …….. (4)
  5. காஞ்சிபுரத்தில் நெய்யப்படும் …….. க்கு மதிப்பு அதிகம் (3)
  6. தேனீக்கள் சேகரிப்பது …….. (2)
  7. தானி (ஆங்கிலத்தில்) …….. (3)
  8. மழை பெய்யும் போது நனையாமல் இருக்க இது தேவை …….. (2)
  9. அழுக்கு (வேறு சொல்) …….. (3)
  10. நிமிர்த்த முடியாதது – நாய் …………………..” பழமொழி(2)

கீழிருந்து மேல்:

  1. …….. லை (ஓர் உறவுமுறைப் பெயர்) (2)
  2. ஆய்வுக் கூடங்களில் …….. கள் செய்வர் (3)
  3. போர் (ஆங்கிலத்தில்) …….. (2)
  4. விதை முளைவிட்டு வளர்ந்து …….. யாகி, பின்னர் மரமாகும் (2)
  5. சுறா மீன்கள் ஆழ் …… பகுதியில் வசிக்கும் (3)
  6. “பாகு …….. ” (ஒரு திரைப்படப் பெயர்) (2)<
2
கணிதப் புதிர் சுடோகு20th August 2026
அறிந்து கொள்வோமா?20th August 2026

மற்ற படைப்புகள்

8
ஏப்ரல் 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
5th April 2025 by இரா. சாந்தகுமார்

பித்தா பிறைசூடி? நிலவில் மனிதன் காலடி?

Read More
அக்டோபர் 2025எண்ணிப்பார் 7 வேறுபாடுபிஞ்சு 2025
26th August 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More
Pg 6-7 copy
அக்டோபர் 2025கவிதைபிஞ்சு 2025
25th August 2026 by Periyar Pinju

கவிதை உலகத் தலைவர் நம்தாத்தா!

Read More
ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

பற்பசையும் துலக்கியும்!

Read More
ஆகஸ்ட்2025சின்னக்கைச் சித்திரம்பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

சின்னக்கைச் சித்திரம்

Read More
ஜுன்,2025பிஞ்சு 2025
17th August 2026 by Periyar Pinju

கணிதப் புதிர் சுடோகு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p