அறிந்து கொள்வோமா?
25 ஆண்டுகள் – வெள்ளி விழா
40 ஆண்டுகள் – மாணிக்க விழா
45 ஆண்டுகள் – ரத்தின விழா
50 ஆண்டுகள் – பொன் விழா
55 ஆண்டுகள் – மரகத விழா
60 ஆண்டுகள் – வைர விழா
65 ஆண்டுகள் – நீல ரத்தின விழா
70 ஆண்டுகள் – பிளாட்டினம் விழா
75 ஆண்டுகள் – பவள விழா
80 ஆண்டுகள் – முத்து விழா
100 ஆண்டுகள் – நூற்றாண்டு விழா


