• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

ஆலமாம் இசைப்பாடல்

ஆகஸ்ட்2025இசைப்பாடல்பிஞ்சு 2025

ஆலமரம் ஆலமரம்

ஆயிரங்கை கொண்ட மரம்

காலத்தை வென்றமரம்

கல்வெட்டாய் நின்றமரம்!

 

படை கொண்ட மன்னவர்க்கும்

பரந்த நிழல் தந்தமரம்

நடைகொண்ட ஆண்டிக்கும்

நல்லநிழல் தந்தமரம்!

 

சந்நியாசி போலிருக்கும்

சடைமுடியாய் விழுதிருக்கும்

சந்ததிக்கே பெருவாழ்வு

தந்திருக்கும் ஆலமரம்!

 

மந்திகளின் தாயாகி

மடிமீது விளையாட

அந்திப் பகல் குடியமர்த்தும்

அற்புதமே ஆலமரம்!

 

பவளம்போல் ஆலம்பழம்

பைங்கிளிக்கு விருந்தாகும்!

நிவந்திருக்கும் ஆலமரம்

நிழல்தரவே வளர்ந்தமரம்!

 

கோடை வெயில் தெரியாமல்

குளிர்ச்சிதரும் அடர்ந்தமரம்

காற்றுமழை வெள்ளத்தும்

கடும்புயலுக்கும் அசையாமரம்!

 

ஊர்நடுவே ஆலமரம்

ஊரார்க்கும் உதவிடுமே!

பார்முழுதும் பயன்தருமே

பரந்திருக்கும் நிழல் மரமே!!<

– ஆ.ச. மாரியப்பன்

 

2
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை20th August 2026
குட்டி யானை படக்கதை20th August 2026

மற்ற படைப்புகள்

37
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பொது அறிவுமார்ச் 2025
3rd March 2025 by ஆசிரியர்

திருக்குறள்: அரசியல் – பொருட்பால்

Read More
பிஞ்சு 2025மே,2025
15th August 2026 by Periyar Pinju

கிலுகிலுப்பை

Read More
1637
தூணுக்குச் சீட்டுநவம்பர் 2025பிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

பட்டாசு வெடிச்சா சத்தம் எப்படி வருது?(தூணுக்குச் சீட்டு-31)

Read More
37
ஏப்ரல் 2025பிஞ்சுகள் பக்கம்பொது அறிவு
5th April 2025 by ஆசிரியர்

திருக்குறள் அரசியல் – பொருட்பால்

Read More
பிஞ்சு 2025மே,2025
15th August 2026 by Periyar Pinju

கணிதப் புதிர் சுடோகு

Read More
ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

கணிதப் புதிர் சுடோகு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p