• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

மாடியில் மயில்

sag
ஆகஸ்ட்2025பிஞ்சு 2025

பத்தாம் மாடியில் என் வீடு

பலவும் பார்த்து மகிழ்கின்றேன்

 

ஆட்டுக் குட்டி வருகிறது

“அண்ணா” என்று சொல்கிறது

 

மயிலோ ஆடி வருகிறது

“மாமா” என்று அழைக்கிறது

 

சேவல் கூவி வருகிறது

சேதி ஒன்று சொல்கிறது

 

மாடி ஏறி இவைவருமா?

வருமே கணினி உண்டிங்கே!

 

விசையைத் தட்டி விட்டாலே

வேண்டும் எல்லாம் பார்த்திடலாம்!

 

இணையம் செய்யும் புதுமைகளால்

எத்தனை நன்மை பெறுகின்றோம்!

– முனைவர்  முரசு நெடுமாறன்

 

0
விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர்! ராகேஷ் சர்மாவிண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர்! ராகேஷ் சர்மா20th August 2026
எண்ணிப்பார் 7 வேறுபாடுகள் விடைகள்20th August 2026

மற்ற படைப்புகள்

ஜுன்,2025பிஞ்சு 2025
17th August 2026 by Periyar Pinju

டிங் டாங் பாட்டி

Read More
26
ஆகஸ்ட்2025கதைகதை கேளு கதை கேளுபிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

கண்கட்டி வித்தை கதை கேளு கதை கேளு

Read More
ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

தவிட்டுக் குருவி தாவிக் கொண்டே இருப்பதேன்?

Read More
Crossword copy
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2025
4th February 2025 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா?: குறுக்கெழுத்துப் போட்டி

Read More
பிஞ்சு 2025மே,2025
15th August 2026 by Periyar Pinju

கோடை விடுமுறையில் எனது ஆசை

Read More
ஆகஸ்ட்2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

வந்தால் பெரியாராய்த்தான் வருவேன்! பெரியார் பிஞ்சின் அதிரடி!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p