• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

கைக்குத்திக் கல் சொன்ன கதை (புத்தக அறிமுகம் )

6
செப்டம்பர் 2025பிஞ்சு 2025புத்தக அறிமுகம்

நூல் பெயர்: கைக்குத்திக் கல் சொன்ன கதை

ஆசிரியர்: நீதிமணி

பக்கங்கள்: 24  |  விலை: ரூ.70.00

கிடைக்குமிடம்: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், நுங்கம்பாக்கம், சென்னை. 

அலைபேசி: 7550237005

குழந்தைகளே! உங்கள் எல்லோருக்கும் புத்தகம் படிக்கப் பிடிக்கும்தானே? அதிலும் கதைப் புத்தகம் ரொம்பப் பிடிக்கும் இல்லையா? ஒரு கல் உங்களுக்குக் கதை சொன்னால் எப்படி இருக்கும்! அப்படி ஒரு கதைதான் “கைக்குத்திக் கல் சொன்ன கதை!”

நான்கு கால் விலங்காக நடந்த மனிதன்  நாளடைவில் இரண்டு கால்களில் நடக்கத் தொடங்கினான்? அந்த  மாற்றத்தின் காரணமாக பல அதிசயங்கள் நடந்தன. அவற்றை எல்லாம் இந்தப் புத்தகம் சொல்கிறது.

‘உணவைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட மனிதன் அதற்காகச் செய்த செயல்கள் என்னென்ன?’, ‘விவசாயத்தின் தோற்றம் எப்போது நடந்தது?’, ‘மனிதன் எப்படிப் பேசத் தொடங்கினான்?’ ஆகிய கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் பதில்கள் இருக்கின்றன.

தமிழ்நாடு பாடநூல் கழகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. சென்னையில் நுங்கம்பாக்கத்தில்  பள்ளிக் கல்வித் துறை  வளாகத்தில் இப்புத்தகம் கிடைக்கும். tntextbooksonline.com இணைய தளத்திலும் இதை வாங்க முடியும்.<

3
இரு உள்ளங்கள் கதை கேளு...கதை கேளு...இரு உள்ளங்கள் கதை கேளு...கதை கேளு...20th August 2026
நம்ம ஊர் பாட்டி (புதிய தொடர் )20th August 2026நம்ம ஊர் பாட்டி (புதிய தொடர் )

மற்ற படைப்புகள்

அக்டோபர் 2025நூல்பிஞ்சு 2025
25th August 2026 by Periyar Pinju

குழந்தைப் பாடல்கள் நூறு

Read More
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025
3rd March 2025 by வாசன்

படக்கதை: அற்றங் காத்த அனுபவ மொழி

Read More
6
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by அபி

துணுக்குச் சீட்டு – 23: இரவு 11 மணிக்கு மேல டைம் மாத்தக் கூடாது,தெரியுமா?

Read More
அறிந்து கொள்வோமா?ஆகஸ்ட்2025பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

அறிந்து கொள்வோமா?

Read More
WhatsApp Image 2024-01-09 at 13.17.04 (1)
ஏப்ரல் 2025பாடல்கள்பிஞ்சு 2025
5th April 2025 by - முனைவர் முரசு நெடுமாறன்

அச்சம் என்பதை அறியாதார்

Read More
1637
தூணுக்குச் சீட்டுநவம்பர் 2025பிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

பட்டாசு வெடிச்சா சத்தம் எப்படி வருது?(தூணுக்குச் சீட்டு-31)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p