• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

பரிசு வேண்டுமா?

Screenshot 2026-08-24 172734
செப்டம்பர் 2025பிஞ்சு 2025

இடமிருந்து வலம்

  1. பாருலகில் காரிருள் நீக்கிய பகுத்தறிவுச் சுடர் …………. பிறந்த நாள் செப்-17 (7)
  2. காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுவடைந்தால்

பு…………. ஆக மாறும். (2)

  1. தந்தை பெரியார் வழியில் மகளிருக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது திராவிட …………. அரசு (3)
  2. ஊர்தி – வேறு சொல் …………. (4)
  3. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்தில் உள்ள ஊர் …………. (5)
  4. இலங்கை – ஆங்கிலத்தில் …………. லங்கா (2)
  5. …………. அண்டு ஜெர்ரி குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் நிகழ்ச்சி (2)
  6. “அறிவால் ஆற்றலால் ஆகாத காரியம் எதுவுமில்லை” என்ற அறிஞர் …………. பிறந்த நாள் செப்-15. (3)
  7. “…………. அறிவும் மனிதர்க்கழகு” என்றார் தந்தை பெரியார் (4)

வலமிருந்து இடம்:

  1. ‘குடிஅரசு’ பத்திரிகையில் மதக் கருத்துகளைத் தோலுரிக்கும் ஆணித்தரமான பல கட்டுரைகளை எழுதியவர் – தந்தை பெரியாரின் நண்பர் சாமி …………. ஆவார். (5)
  2. மாமன் மகன் (ஆங்கிலத்தில்)………..(பிரதர்) (3)

மேலிருந்து கீழ்:

  1. தமிழர்கள் …………. பெற்று வாழ்ந்திட காலமெல்லாம் உழைத்தார் தந்தை பெரியார்.
  2. டெய்லர் – (தமிழில்) …………. காரர் (3)
  3. மணி – (ஆங்கிலத்தில்) …………. (2)
  4. பிச்சை (வேறு சொல்) …………. (4)
  5. Rent (தமிழில்) …………. (3)
  6. சாலையில் செல்லும் போது ………… தேவை (4)
  7. “…………. மணிக்குயிலே, மெல்ல வரும் மயிலே” ஒரு திரைப்படப் பாடல் (3)
  8. “………….காரன்” ஒரு திரைப்படத்தின் பெயர்(2)
  9. வா (ஆங்கிலத்தில்) …………. (2)

கீழிருந்து மேல்:

  1. சேலை ரகங்களில் ஒன்று ………….ம் (2)
  2. பண்ணை (ஆங்கிலத்தில்) …………. (3)
  3. நெல்மணிகள் விளைந்திடும் …………. லில்! (2)
  4. மக்களவைக்கு முதன் முதலாக திரு. ராகுல்காந்தி அவர்களைத் தேர்ந்தெடுத்த தொகுதி …………. தி (2)
  5. தமிழ்நாட்டின் பழமையான துறைமுகங்களில் ஒன்று …………. துறைமுகம் (3)<
2
தாடியும் தடியும் சு.அ.யாழினி, திருச்சிதாடியும் தடியும் சு.அ.யாழினி, திருச்சி24th August 2026
இசைப்பாடல் அறஞ்செய்க25th August 2026

மற்ற படைப்புகள்

357
செப்டம்பர் 2025நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

நலமான உடலில் வளமான அறிவு (நினைவில் நிறுத்துவோம்! )

Read More
1591
அக்டோபர் 2025கதைகதை கேளு கதை கேளுபிஞ்சு 2025
26th August 2026 by Periyar Pinju

கொஞ்சம் ‘ஹெல்ப்’ பண்ணுங்க!(கதை கேளு கதை கேளு)

Read More
8
டிசம்பர் 2025பறவைகள் அறிவோம்பிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

சொர்க்கப் பறவை (BIRD OF PARADISE) (பறவைகள் அறிவோம்-22)

Read More
22
ஏப்ரல் 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்வரைந்து பழகுவோம்
5th April 2025 by ஆசிரியர்

ஓவியம் வரையலாம், வாங்க! – அஞ்சல் பெட்டி

Read More
பிஞ்சு 2025மே,2025
15th August 2026 by Periyar Pinju

எது அன்னதானம்?

Read More
நவம்பர் 2025படக்கதைபிஞ்சு 2025
28th August 2026 by Periyar Pinju

விற்றுக் கற்ற பாடம்!(படக்கதை)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p