• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

நிலவையும் குப்பையாக்கி விட்டோமா?-பெருமாள் சாமி சுப்புராஜ்

Screenshot 2026-08-25 111505
செப்டம்பர் 2025பிஞ்சு 2025

குப்பைப் போட்டுட்டு அதுக்குப் பேரு வைக்கிறதில மட்டும் குறைச்சலில்ல

மனிதர்கள் நிலாவில் 200 டன்களுக்கும் அதிகமான குப்பைகளை விட்டுச் சென்றுள்ளனராம்!

பழைய காலணிகள், உடைந்த கருவிகள், பயன்படுத்தப்பட்ட விண்கலங்களின் பாகங்கள், அறிவியல் உபகரணங்கள், ரோவர்கள், ஏன் விண்வெளி வீரர்களின் கழிவுப் பைகள் எனப் பல பொருட்கள் நிலவின் மேற்பரப்பில் சிதறிக் கிடக்கின்றன. நிலவில் இருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வர இடம் தேவைப்பட்டதால், கொண்டு சென்று பயன்படுத்தப்பட்ட குப்பைகள் பெரும்பாலும் அங்கேயே விடப்பட்டன. குப்பைகளை விட்டுச் செல்லும் நமது பழக்கத்தை நம் சொந்த கிரகத்திற்கு அப்பாலும் கொண்டு சென்றிருக்கிறோம் என்பதைப் பெருமையாகவா சொல்ல முடியும்?

சிலர் இதை விண்வெளிக் குப்பை (Space junk) என்று அழைக்கிறார்கள். மற்றவர்கள் இதை மனிதகுலத்தின் விண்வெளிப் பயணத்தின் முதல் படிகளின் தொல்பொருள் பதிவு (Archaeological record) என்று பார்க்கிறார்களாம்.

2
அறிவின் விரிவு-14 சாட் ஜிபிடியை புத்திசாலித்தனம் பயன்படுத்துவோமா சைபர் வினோத் ஆறுமுகம்அறிவின் விரிவு-14 சாட் ஜிபிடியை புத்திசாலித்தனம் பயன்படுத்துவோமா சைபர் வினோத் ஆறுமுகம்25th August 2026
எச்சரிக்கை மூளையைத் தின்னும் அமீபா பிஞ்சண்ணா25th August 2026எச்சரிக்கை  மூளையைத் தின்னும் அமீபா பிஞ்சண்ணா

மற்ற படைப்புகள்

29
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025
3rd March 2025 by ஆசிரியர்

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பிறந்தநாள்: மார்ச் 10

Read More
Pg 12-13 copy
அக்டோபர் 2025சமூக ஊடகத்திலிருந்துபிஞ்சு 2025
25th August 2026 by Periyar Pinju

உழைக்காமல் கிடைக்கும் பணம்?(சமூக ஊடகத்திலிருந்து….)

Read More
8
கதைபிஞ்சு 2025பிப்ரவரி 2025
4th February 2025 by மு.கலைவாணன்

தொடர் கதை: காட்டுவாசி – 6

Read More
1567
நவம்பர் 2025நாம ஊர் பாட்டிபிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

நம்ம ஊர் பாட்டி-3 அழிவைத்த ‘செல்’லு!

Read More
Pg 8-9 copy
அக்டோபர் 2025நாம ஊர் பாட்டிபிஞ்சு 2025
25th August 2026 by Periyar Pinju

நாம ஊர் பாட்டி-2 யார் இற்க அஞ்சலையம்மா?

Read More
ஜுன்,2025பிஞ்சு 2025
17th August 2026 by Periyar Pinju

புன்னகை இளவரசி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p