• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

விரும்பி இங்கே வாழ்வோம்

Untitled-1
செப்டம்பர் 2025பிஞ்சு 2025

சிட்டுகள்: அக்கா அக்கா வணக்கம்

அன்பு அக்கா வணக்கம்

இங்கே தங்கி வாழ

எண்ணு கின்றோம் அக்கா

 

அக்கா:   ஒவ்வொரு நாளும் நாங்கள்

உணவு தந்திடு கின்றோம்

இன்னும் என்ன உதவி

எடுத்துச் சொல்வீர் உடனே

 

சிட்டுகள்: இரவில் தங்கிக் கொள்ள

இல்லை வீடு; இங்கே

கூடு கட்டிக் கொள்ள

கொடுக்க வேண்டும் இசைவு!

 

அக்கா:   இந்த வீட்டின் கீழே

இருக்கின் றோமே நாங்கள்

இங்கே உங்க ளுக்கும்

எப்படி இடம்தர முடியும்?

 

சிட்டுகள்: உங்களுக்குத் தொல்லை

என்றும் தரவே மாட்டோம்

வீட்டின் கூறையில் கூடு

விரும்பிக் கட்டிக் கொள்வோம்

 

அக்கா:   கூரையில் நீங்கள் அழகாய்க்

கூடு கட்டிக் கொள்ள

இல்லை தடையே இல்லை

என்ன மகிச்சி தானே?

 

சிட்டுகள்: நன்றி, நன்றி அக்கா

நல்லவர் நீங்கள் அக்கா

விரைவில் கட்டி முடிப்போம்

விரும்பி அங்கே வாழ்வோம்!

என்ன மகிழ்ச்சி தானே?!<

– முனைவர்  முரசு நெடுமாறன்

 

1
எச்சரிக்கை  மூளையைத் தின்னும் அமீபா பிஞ்சண்ணாஎச்சரிக்கை மூளையைத் தின்னும் அமீபா பிஞ்சண்ணா25th August 2026
சிறார் பாடல் பொம்மையைக் காணோம்25th August 2026சிறார்  பாடல் பொம்மையைக் காணோம்

மற்ற படைப்புகள்

Pg 8-9 copy
ஆகஸ்ட்2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

MIND YOUR LANGUAGE! இதுதான் ஆங்கிலம் 2 எம் ஆர் மனோகர்

Read More
ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

டன்னிங் குரூகரும் தமிழ்ப் பழமொழியும்!

Read More
26
டிசம்பர் 2025நூல் மதிப்புரைபிஞ்சு 2025
7th September 2026 by Periyar Pinju

கொம்பன் ஆந்தைகள் ஒரு தன்னனுபவம்(நூல் மதிப்புரை )

Read More
21
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025
3rd March 2025 by ஆசிரியர்

வலையில் வந்தது

Read More
37
ஏப்ரல் 2025பிஞ்சுகள் பக்கம்பொது அறிவு
5th April 2025 by ஆசிரியர்

திருக்குறள் அரசியல் – பொருட்பால்

Read More
29
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025
3rd March 2025 by ஆசிரியர்

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பிறந்தநாள்: மார்ச் 10

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p