• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

குறுக்கெழுத்துப் போட்டி

1471
அக்டோபர் 2025குறுக்கெழுத்துப் போட்டிபிஞ்சு 2025

இடமிருந்து வலம்:

  1. இந்திய விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய அண்ணல் …………………. பிறந்தநாள் அக்டோபர்-2 (7)
  2. From (தமிழில்) ………….. (4)
  3. ………….. என்பீல்டு இருசக்கர வாகனம் (3)
  4. சமூகநீதிக்காக ………….. க்காமல் போராடியவர் தந்தை பெரியார் (2)
  5. அக்டோபர் 14, 1956 ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான மக்களோடு ………….. மதத்தைத் தழுவினார் அண்ணல் அம்பேத்கர் (3)
  6. சாமியார்கள் ………….. யம் செய்வதாகக் கூறி ஏமாற்றுவார்கள் (2)
  7. போர் (வேறுசொல்) ………….. (3)
  8. வியட்நாம் புரட்சியாளர் ………….. (4)
  9. சர்ட் – தமிழில் …………… (3)
  10. புரட்சிக் கவிஞர் பாரதி ………….. ன் (2)

வலமிருந்து இடம்:

  1. தேர்வு எழுதுபவர் இப்படி அழைக்கப்படுவார் ………….. (4)
  2. மலைப்பிரதேசங்களில் விளையும் கிழங்கு வகை உணவுப் பொருள் ………….. (3)

மேலிருந்து கீழ்:

  1. கர்மவீரர் ………….. மறைந்த நாள் அக்டோபர் 2 (5)
  2. பெரியார் ………….. தான் எங்கள் வழிகாட்டி என அறிவித்தார் திராவிடமாடல் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் (3)
  3. நாய் ………….. த்தால் உடனே ரேபீஸ் தடுப்பூசி போட வேண்டும் (2)
  4. சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்க சுதந்திரப் போராட்ட வீரர்கள் ………….. இயக்கப் போராட்டத்தை நடத்தினர் (3)
  5. தந்தை பெரியார் நடத்திய இதழ்களில் ஒன்று ………….. (4)
  6. புற்று நோய் (ஆங்கிலத்தில்) ………….. ர் (3)
  7. சக நண்பன் – தோழன். சுருக்கமாக ………….. (2)
  8. ஜூன் மாதத்தில் ………….. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் (2)

கீழிருந்து மேல்:

  1. கல்வி ………….. ளல் காமராசர் (2)
  2. சடுகுடு விளையாட்டு (வேறு சொல்) …………(3)
  3. ………….. செய்ததற்காகச் சம்பூகன் தலையை வெட்டிக் கொன்றான் இராமன் (3)
  4. பெண்கள் கைகளில் அணியும் ஆபரணம் ………….. ல் (3)
  5. ………….. சுந்தரம் – நாகேஷ் நடித்த திரைப்படம் (4)
  6. காப்பர் (தமிழில்) ………….. ம் (3))<
1
எண்ணிப்பார் 7 வேறுபாடு!26th August 2026
விகடக்காரன் [கோமாளி] (ஓவியம் வரையலாம் வாங்க)26th August 2026விகடக்காரன் [கோமாளி] (ஓவியம் வரையலாம் வாங்க)

மற்ற படைப்புகள்

1
செப்டம்பர் 2025பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

செப்டம்பர் 15: அறிஞர் அண்ணா பிறந்தநாள் மேடை முழக்கம் இடியொலிக்கும்!

Read More
pijkj
நவம்பர் 2025பிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

கண்ணகி நகருக்குப் பெருமை சேர்க்கும் “கார்த்திகா எக்ஸ்பிரஸ்”

Read More
டிசம்பர் 2025பிஞ்சு 2025
3rd September 2026 by Periyar Pinju

நீ ஒரு ஆர்டிஸ்ட்டுன்னு நிரூபிச்சிட்டே லே!

Read More
165
நடந்த கதைநவம்பர் 2025பிஞ்சு 2025
27th August 2026 by Periyar Pinju

தனித் தெரு வேண்டாம்; பொதுத் தெரு வேண்டும்!(நடந்த கதை-9)

Read More
4
டிசம்பர் 2025பிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

Do Ghosts Exist? பேய்கள் இருக்கின்றனவா?

Read More
30
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
4th January 2025 by ப.மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 10: ஓலஸ் நகரம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p