• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

பச்சைக் கிளி(சிறார் பாடல்)

Pg 2 copy
சிறார் பாடல்நவம்பர் 2025பிஞ்சு 2025

பச்சை வண்ணக் கிளியழகு

பவள மூக்குத் தனியழகு

கொச்சைத் தமிழில் பேசித்தான்

கொஞ்சும் பேச்சுப் பேரழகு!

 

சிறகை வெற்றிலைப் போல்விரித்து

சிட்டாய்ப் பறக்கும் பைங்கிளியோ

பறவை இனத்தில் பச்சைநிறம்

பட்டு மேனி மரகதமோ!

 

பாலும் பழமும் தந்திடுவார்

பவள மூக்கை ரசித்திடுவார்!

ஆல மரத்தில் வாழ்ந்திருக்கும்

அழகாய் வானில் சிறகடிக்கும்!

 

காட்டுக் கிளியைப் பிடிப்பதுமேன்?

கைதியைப் போல மனிதர்கள்

வீட்டுக் கூண்டில் அடைப்பதுமேன்?

விடுதலை பறவைக்கும் உரிமையன்றோ!!!<

– ஆ.ச.மாரியப்பன்,

புதுக்கோட்டை

0
வானவில்லும் வாழ்வும்!(சிறார் பாடல்)27th August 2026
தனித் தெரு வேண்டாம்; பொதுத் தெரு வேண்டும்!(நடந்த கதை-9)27th August 2026தனித் தெரு வேண்டாம்; பொதுத் தெரு வேண்டும்!(நடந்த கதை-9)

மற்ற படைப்புகள்

எண்ணிப்பார் 7 வேறுபாடுசெப்டம்பர் 2025பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More
அக்டோபர் 2025சிறார் பாடல்பிஞ்சு 2025
27th August 2026 by Periyar Pinju

வானவில்லும் வாழ்வும்!(சிறார் பாடல்)

Read More
11
கதை கேளு கதை கேளுபிஞ்சு 2025பிப்ரவரி 2025
4th February 2025 by விழியன்

கதை கேளு கதை கேளு : ஆரஞ்சு மாயத்தோட்டம்

Read More
அக்டோபர் 2025சின்னக்கைச் சித்திரம்பிஞ்சு 2025
25th August 2026 by Periyar Pinju

சின்னக்கைச் சித்திரம்

Read More
8
கதை கேளு கதை கேளுபிஞ்சு 2025மார்ச் 2025
28th February 2025 by விழியன்

கதை கேளு கதை கேளு: அடேய் ஈ404!

Read More
ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

டிக் டிக் டிக் அடிக்குமா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p