• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

ரோஜா பூந்தொட்டி(ஓவியம் வரையலாம்)

122
ஓவியம் வரையலாம்நவம்பர் 2025பிஞ்சு 2025

பி இளங்கோ

ரோஜா தாவரவியலில், ரோசி குடும்பத்தைச் சேர்ந்தது. இது. ஆண்டு முழுவதும் பூக்கும் படர்கொடி வகையைச் சேர்ந்த தாவரம். இத்தாவரத்தில் நூறு வகையான இனங்கள் உள்ளன. பலவிதமான வண்ணங்களில் பூக்கும் தன்மையுடையன. ரோஜாப் பூவின் நறுமணத்துக்காகவும், அழகுக்காகவும் தோட்டத்திலும், வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. இதன் தண்டுப் பகுதி கூரிய முட்களைக் கொண்டதாகவும், இதன் இலை நீள்வட்ட வடிவத்தில் பறவையின் இறகைப் போன்று மென்மையானதாகவும் இருக்கும். அன்பின் அடையாளமாக இப்பூவை ஒருவருக்கொருவர் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒன்றாக விளங்கும் ரோஜாப் பூவை ஆங்கில எழுத்து உதவியுடன் எவ்வாறு வரையலாம் என்பதைப் பார்ப்போம். இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் A, U, V மற்றும் B.
வாங்க வரையலாம்!
‘A’ எழுத்தைத் தலைகீழாக எழுதவும்.
தேவையற்ற கோட்டை அழித்துவிட்டு, ‘A’இன் மேற்பகுதியில் படுக்கைக் கோடு கொண்டு படத்தில் காண்பதுபோல் இருமுறை வரையவும்.
சிறிய அளவு இடைவெளி விட்டு படத்தில் காண்பதுபோல் ‘U’ எழுத்தை எழுதவும்.
‘U’ இன்
மேற்பகுதியில் ‘V’ எழுத்தை சற்றே அகலமாக எழுதவும்.
‘V’இன் மேற்பகுதியில் ‘B’ எழுத்தை, படுக்கை வசமாக எழுதவும்.
தேவையற்ற கோடுகளை அழித்துவிட்டு இலையை வரைந்து கொள்ளவும்.
படத்தில் காண்பதுபோல் ‘B’இன் உட்பகுதியில் வளைவு கோடு உதவியுடன் படத்தில் காண்பது போல் ரோஜா மலரை வரைந்து கொள்ளவும்.
வண்ணம் தீட்டி மகிழவும்.<

2
கணிதப் புதிர் சுடோகு27th August 2026
காரணமின்றி கண்மூடித்தனமாய் எதையும் ஏற்காதீர்கள்!(நினைவில் நிறுத்துவோம்)27th August 2026காரணமின்றி கண்மூடித்தனமாய் எதையும் ஏற்காதீர்கள்!(நினைவில் நிறுத்துவோம்)

மற்ற படைப்புகள்

3
ஜனவரி 2025பாடல்கள்பிஞ்சு 2025
6th January 2025 by ஆசிரியர்

பொங்கல் திருநாள்

Read More
ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

கடந்த இதழ் குருக்கெழுத்துப் போட்டி விடை

Read More
சின்னக்கைச் சித்திரம்டிசம்பர் 2025பிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

சின்னக்கைச் சித்திரம்

Read More
1879
குறுக்கெழுத்துப் போட்டிநவம்பர் 2025பிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

குறுக்கெழுத்துப் போட்டி(பரிசு வேண்டுமா)

Read More
ஜுலை,2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

எந்த வீரமணி?

Read More
ஆகஸ்ட்2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

காட்ட வாசி-12 வேடம் கலைத்தார்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p