குறுக்கெழுத்துப் போட்டி(பரிசு வேண்டுமா)

பெரியார் குமார்
இடமிருந்து வலம்:
- 1916 நவம்பர் 20 அன்று தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அதாவது –––––– தோன்றியது (6)
- வாடகை மகிழுந்து (ஆங்கிலத்தில்) –––––– (2)
- “தீயினால் சுட்ட –––––– உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு” குறள் (2)
- “தோன் –––––– புகழோடு தோன்றுக” (2)
- பென் –––––– (எழுதுபொருள்) (2)
- அரிசியை வறுத்தால் –––––– கிடைக்கும் (2)
- அரசியல் –––––– களைச் சுயமரியாதை இயக்கம் கண்ட பிறகு இறுதிவரை மறுத்து சமூக நீதிக்காக உழைத்தவர் தந்தை பெரியார் (3)
- “ –––––– என்பது சூரியனுக்கு நாங்கள் சூட்டிய பெயர்” ஈரோடு தமிழன்பன் (4)
- சந்தேகம் (வேறு சொல்) –––––– ம் (3)
- கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகில் உள்ள ஓர் ஊராட்சி –––––– (4)
வலமிருந்து இடம்:
- –––––– முறைகளைச் சட்டம் அனுமதிக்காது. (2)
- ஹோபன்ஹேகனைத் தலைநகராகக் கொண்ட நாடு –––––– மார்க் (2)
- அமைதியின் சின்னம் இந்தப் பறவை –––––– (2)
- கடிதம் (வேறு சொல்) –––––– (3).
மேலிருந்து கீழ்:
- “ –––––– அமையாது உலகு” குறள் (4)
- கல்வி வள்ளல் காமராசர் அமைச்சரவையில், பொதுப்பணித் துறை, வேளாண்துறை அமைச்சராகப் பணியாற்றியவர் திரு. –––––– அவர்கள் (4)
- பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக இந்திய ஒன்றிய அளவில் பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைத்தார் –––––– கமிசன் (4)
- –––––– நதிகளில் ஒன்று தாமிரபரணி (4)
- டமாஸ்கஸ் நகரைத் தலைநகராகக் கொண்ட நாடு –––––– (3)
- பூமி (வேறு சொல்) –––––– (2)
- கூட்டு, அவியல், –––––– உணவு வகை (4)
- சொந்த –––––– ங்களோடு நல்லுறவு பேண வேண்டும் (3)
- கனமழை –––––– யும் போது வெளியே வரக்கூடாது (2)
- “ –––––– களைச் சொல்லிக் குற்றமில்லை கடல் இருக்கும் வரை” ஒரு கவிதை (2)
கீழிருந்து மேல்:
- நாய் (ஆங்கிலத்தில்) –––––– (3)
- வைப்பு நிதி (ஆங்கிலத்தில்) டெபா –––––– (2)
- பூ (வேறு சொல்) –––––– (3)<


