குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
- இட ஒதுக்கீட்டு நாயகர் ____ தலைவர் ஆசிரியர் அவர்களின் 93வது பிறந்த நாள் டிசம்பர் –2 (4)
- சட்ட மேதை புரட்சியாளர் பாபா ____ அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் டிசம்பர் – 6 (3)
- தந்தை பெரியார் ____ அல்ல பாடம் (3)
- “____ இருந்தால் சித்திரம் வரைய முடியும்” (3)
- மேஜை. ஆங்கிலத்தில் ____ (3)
- ‘____ க்கான சரித்திர நாயகர்’ என ஆசிரியரால் பாராட்டுப் பெற்றவர் முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் (5)
- “மருந்தென வேண்டாவாம் ____ க்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” குறள் (3)
- அதிகாலை. வேறு சொல் வி ____ ல் (2)
- திராவிட மாடல் அரசில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.களும் எம்.பி.களும் ____ எனச் சொல்லி பதவியேற்றனர். (4)
- “ ____ ஏன் அடிமையானாள்” தந்தை பெரியார் எழுதிய புத்தகம்.
வலமிருந்து இடம்:
- பயணம் செய்பவர் ப ____ (2)
- ஆடிப்பட்டம் தேடி ____ (2)
- கடவுள் என்பது மதவாதிகளால் பரப்பப்படும் ____ த் தோற்றம்(2)
மேலிருந்து கீழ்:
- “சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்” என்ற அறிவாசன் தலைவர் ____ அவர்களின் நினைவு நாள் டிசம்பர் – 24 (7)
- “தொட்டனைத்தூறும் மணற் ____ மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு” – குறள் (2)
- வள்ளுவர் கோட்டத்தில் அறிவுத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி தந்தையை ____ சிய தனயன் எனப் பாராட்டு பெற்றார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
- நிலா – ஆங்கிலத்தில் ____ (2)
- தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ____ யில் சாதித்து காட்டினர் கார்த்திகா (3)
- கற்றது ____ வு (3)
- அங்கிள் தமிழில் ____ (2)
கீழிருந்து மேல்:
- காய்கறி, மற்றும் ____ ங்கள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது (2)
- “பாருலகில் ஒரு பகுத்தறிவுச் ____ காரிருள் நீக்கியது” தந்தை பெரியார் பற்றிய பாடல்.
- ____ புச் சண்டைக்கு போடக்கூடாது” (2)
- பாகிஸ்தான் முன்னால் கிரிக்கெட்வீரர் ____ அக்தர் (3)
- சரி பங்கு. வேறு சொல் ____
- “செம்புலப் ____” ஒரு சங்க இலக்கியக் காதல் பாடல். <


