• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

ரெட்டைக் கிளவி!

சிறார் பாடல்டிசம்பர் 2025பிஞ்சு 2025

படபடவென்று சிறகை அசைத்து

பட்டாம்பூச்சி பறக்கிறது

சடசட சடசட என்றேதான்

சிட்டுக்குருவி பறக்கிறது!

 

கடகட என்றே வானத்தில்

கருமேகங்கள் உருட்டினவே!

மடமட என்றே ஆற்றில்தான்

வெள்ளம் பாய்ந்து வருகிறது!

 

ரெட்டைக் கிளவி இலக்கணத்தில்

தனியே அதற்குப் பொருளில்லை

ஒன்றோ டொன்று இணைவதனால்

எத்தனை எத்தனை அழகதிலே!

 

தனியே நாமும் நின்றிருந்தால்

ரெட்டைக் கிளவி போலத்தான்

துணையாய் நல்ல நட்பிருந்தால்

எவரும் வெற்றி கண்டிடலாம்!<

– அருப்புக்கோட்டை செல்வம்

 

1
எண்ணிப்பார் 7 வேறுபாடு!3rd September 2026
சிலம்பத்தில் பன்னாட்டுப் பரிசு பெற்ற திருப்பூர் அனுமித்தா!7th September 2026சிலம்பத்தில் பன்னாட்டுப் பரிசு பெற்ற  திருப்பூர் அனுமித்தா!

மற்ற படைப்புகள்

ஆகஸ்ட்2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

உழைப்பே உயர்வு!

Read More
gfg
செப்டம்பர் 2025பறவைகள் அறிவோம்பிஞ்சு 2025
24th August 2026 by Periyar Pinju

அரசவால் ஈப்பிடிப்பான் ASIAN PARADISE FLYCATCHER (பறவைகள் அறிவோம்-19)

Read More
Pg 8-9 copy
ஆகஸ்ட்2025பிஞ்சு 2025
19th August 2026 by Periyar Pinju

MIND YOUR LANGUAGE! இதுதான் ஆங்கிலம் 2 எம் ஆர் மனோகர்

Read More
agf
அக்டோபர் 2025திருக்குறள்பிஞ்சு 2025
25th August 2026 by Periyar Pinju

திருக்குறள் அரசியல் – பொருட்பால்

Read More
13
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2025
5th February 2025 by ப.மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 11: உடலுக்குள் ஒரு பயணம்

Read More
எண்ணிப்பார் 7 வேறுபாடுசெப்டம்பர் 2025பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p