• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

2026 பொங்கல் நல்வாழ்த்து!

1
சிறார் பாடல்ஜனவரி 2026பிஞ்சு 2026

புத்தாண்டு வந்ததிந்தப் பூதலத்தில்

புன்னகையும் பூத்ததின்று பூமுகத்தில்

புதுமையிங்கு மலரட்டும் புரட்சியோடு;

பொதுவுடைமை பரவட்டும் பெருமையோடு!

இதுவேநம் வாழ்வுக்கு இன்பமயம்

என்றைக்கும் நிலவட்டும் அன்புமயம்!

 

பொங்கல்நாள் வந்ததிங்கு பாங்குடனே

பேரின்பம் பிறந்ததின்று மனங்களிலே

மங்காத செல்வங்கள் குவிந்திடவே;

மெய்யான வாழ்வொன்று தங்கிடவே

தங்கமகள் தைமகளே நீவருக

தமிழர்தம் வறுமைக்கு விடைதருக!

 

அன்பெங்கும் விரியட்டும் வானம்போல்

அடலேறாய் ஆர்த்தெழுவோம் உறுதியோடு!

துன்பங்கள் மறையட்டும் எந்தநாளும்;

துணிவோடு நடந்திடுவோம் பூமியிலே!

நன்னெறிகள் நெஞ்சத்தில் தழைக்கட்டும்

நனிதுயரம் இழைப்பவர்கள் ஒழியட்டும்!

 

இந்நாளில் எல்லோரும் இன்புறவே

எழில்வானம் போல்விரிந்து வாழ்ந்திடவே

இந்நாளில் வந்ததொரு பொன்வசந்தம்;

இற்றைப்போல் எந்நாளும் மகிழ்ந்திடவே

செந்தமிழில் “பா” வொன்று நான்தொடுத்து

அன்புடனே தருகின்றேன் வாழ்த்தொன்று!

 

– கே.வி.ஜனார்தனன்

 காஞ்சிபுரம்

0
உன் அருமை எது சொல்?7th September 2026
செயற்கை நுண்ணறிவுக் கல்வி: குட்டிகளுக்கான சூப்பர் பவர்!7th September 2026செயற்கை நுண்ணறிவுக் கல்வி: குட்டிகளுக்கான சூப்பர் பவர்!

மற்ற படைப்புகள்

ஏப்ரல் 2026பிஞ்சு 2026வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
21st September 2026 by Periyar Pinju

வண்ணம் தீட்டி மகிழுங்கள்!

Read More
1
ஏப்ரல் 2026சிறார் பாடல்பிஞ்சு 2026
21st September 2026 by Periyar Pinju

ஞாலம் போற்றும்படி – நீ படி!

Read More
ஜனவரி 2026பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

இணையத்தில் கண்டது

Read More
28
சிறார் பாடல்பிஞ்சு 2026பிப்ரவரி 2026
16th September 2026 by Periyar Pinju

புத்தகமாம் புத்தகம்(சிறார் பாடல்)

Read More
குறுக்கெழுத்துப் போட்டிஜனவரி 2026பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை

Read More
sdfdsaf
திருக்குறள்பிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

திருக்குறள் துறவறவியல் – அறத்துப்பால்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p