• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

வெற்றிக்கு வழி!( சிறார் பாடல்)

14
சிறார் பாடல்ஜனவரி 2026பிஞ்சு 2026

மரத்தில் உள்ள பழங்கள் பறிக்க

மந்தி ரங்கள் வேண்டாவே!

 

வான மெங்கும் பறந்து திரிய

மாயப் போர்வை ஏனோசொல்!

 

மாளிகை ஒன்றை எழுப்பிக் கொள்ள

மாய மோதிரம் எதற்காக?

 

தேவைக் குரிய பொருளை எல்லாம்

தேவதை வந்தா தரவேண்டும்?

 

உண்மை யோடும் உறுதி யோடும்

ஊக்கத் தோடும் உழைத்தேநான்

 

வேண்டும் அனைத்தும் தேடிப் பெற்று

வெற்றி யோடு வாழ்ந்திடுவேன்!!<

– முனைவர் முரசு நெடுமாறன்

 

4
அளவுக்கு அதிகமானால் அதுவே கேடாகும்!(நினைவில் நிறுத்துவோம்)அளவுக்கு அதிகமானால் அதுவே கேடாகும்!(நினைவில் நிறுத்துவோம்)7th September 2026
விக்கல் வருவது ஏன்? How it Works(துன்னுகுச்சீட்டு)7th September 2026விக்கல் வருவது ஏன்?  How it Works(துன்னுகுச்சீட்டு)

மற்ற படைப்புகள்

sdfdsaf
ஜனவரி 2026திருக்குறள்பிஞ்சு 2026
8th September 2026 by Periyar Pinju

திருக்குறள் அரசியல் – பொருட்பால்

Read More
படக்கதைபிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

தங்கக் கட்டியும் செங்கல்லும்( படக்கதை)

Read More
22
ஜனவரி 2026நடந்த கதைபிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

அதிர்வை உண்டாக்கிய பெரியார் பேச்சு!(நடந்த கதை-10)

Read More
ஏப்ரல் 2026பிஞ்சு 2026வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
21st September 2026 by Periyar Pinju

வண்ணம் தீட்டி மகிழுங்கள்!

Read More
எண்ணிப்பார் 7 வேறுபாடுபிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More
15
ஜனவரி 2026துன்னுகுச்சீட்டுபிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

விக்கல் வருவது ஏன்? How it Works(துன்னுகுச்சீட்டு)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p