குறுக்கெழுத்துப் போட்டி

இடமிருந்து வலம்:
- தை முதல் நாள் —— (8)
- தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல்
—-ணாநிதி ஸ்டாலின் அவர்கள் (2) - ஆடைகள் தைப்பவர் —— கலைஞர் (3)
- மகாத்மா —— அவர்கள் ஜனவரி 1948 கோட்சே என்ற மதவெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார் (3)
- சுற்றுச்சாலை – ஆங்கிலத்தில் —- ரோடு (2)
- அய்ரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்படும் நாடு —— க்கி (2)
- நடத்துநரிடம் சரியான —- லரை கொடுத்துப் பயணச்சீட்டு வாங்க வேண்டும் (2)
- ஹார்ஸ் பவர் – தமிழில் —— சக்தி (3)
வலமிருந்து இடம்:
- பயிர்கள் செழித்து வளர அடிக்கடி —— எடுக்க வேண்டும் (2)
- துணிகளில் அழுக்குப் போகச் —— போட்டுத் துவைக்க வேண்டும் (2)
- கவிஞர் அறிவு —— (2)
- தமிழிசைக் ———–களை ஊக்குவித்து வளர்த்தெடுத்தார் தந்தை பெரியார் (4)
- சென்னை மாநகராட்சி —— திருமதி ப்ரியா அவர்கள்.
மேலிருந்து கீழ்:
- தமிழர்கள் தன்மானம் பெறக் காலமெல்லாம் உழைத்தார் அறிவு ஆசான் தலைவர் —— அவர்கள் (7)
- மனநிறைவு – வேறு சொல் —— (4)
- “இன்றல்லது —— கோட்டை நாற்காலியைக் கொண்டு போய்விடுவான் திராவிடக் காளை” பாவேந்தர் (2)
- சுற்றுப் பயணங்களுக்கு வசதியாக, தந்தை பெரியார் தங்க முடிவெடுத்த ஊர்….. (4)
- “கேடில் விழுச்செல்வம் —— ஒருவர்க்கு மாடல்ல மற்ற யவை” (குறள்) (3)
கீழிருந்து மேல்:
- நமது அண்டை மாநிலம் —— நாடகா (2)
- அழைப்பு – ஆங்கிலத்தில் —— (2)
- ஜனநாயகத்தில் —— தான் எஜமானர்கள் (4)
- ஜனவரியில் சென்னையில் கோலாகலமாகத் துவங்க இருக்கிறது புத்தகச் —— தை (2)
- —— சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முத்தமிழறிஞர் கலைஞர் பெரிதும் முயன்றார். (2)
- திராவிடர் இயக்கக் கொள்கைகளை பேரறிஞர் அண்ணா, கலைஞர் உள்பட பலரும் நாடக —– கள் வழியாக மக்களிடம் கொண்டு சேர்த்தனர் (2)
- கேரளாவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் ……நாடு(2)
- கோட்பாடு – ஆங்கிலத்தில் —— (3).<




