• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

நம் அண்ணா (அறிஞ்ர் அண்ணா நினைவு நாள் பிப்ரவரி-3)

Pinju February 2026 – Pages-2
பிஞ்சு 2026பிப்ரவரி 2026

கல்வியிற் சிறந்தவர் நம் அண்ணா

காட்சிக்கு எளியவர் நம் அண்ணா

வல்லவர் வாழ்வில் தூயவரே

வாழ்ந்தார் மக்கள் உயர்ந்திடவே!

 

கடமை கண்ணியம் இரண்டுடனே

கட்டுப் பாடும் வளந்திட்டார்!

மடமை நீக்கிப் பகுத்தறிவை

மக்களிடம் வளர்த்தார் நம் அண்ணா!

 

நல்ல தொண்டு பல செய்தார்

நற்றமிழ் மொழியைக் காத்திட்டார்!

வெல்லம் போல பேச்சிருக்கும்

விடியல் காண செயலிருக்கும்!

 

சொல்லிய வண்ணம் செயல்பட்டார்
சுயமரி யாதைத் திருமணத்தைக்
கல்லில் பொறித்த சாசனமாய்
சட்டம் செய்தவர் நம் அண்ணா!

 

அறிஞர் அண்ணா நம்தலைவர்

அடுக்கு மொழியில் பேசிடுவார்!

சிறிய காலமே ஆண்டிருந்தார்

செந்தமிழ் நாடெனப் பெயருமிட்டார்!

 

நாட்டு மக்கள் நலங்கான

நாளும் பொழுதும் ஓய்வின்றி

ஓடி உழைத்த  நம் அண்ணா

உறங்கு கின்றார் கடலோரம்!!

 

– ஆ.ச.மாரியப்பன்

புதுக்கோட்டை

1
நிலத்தின் வேந்தரைப் போற்றுவோம்!(சிறார் பாடல்)நிலத்தின் வேந்தரைப் போற்றுவோம்!(சிறார் பாடல்)8th September 2026
செ.நு. இரட்டையர்: உங்கள் உடல்நலனைப் பாதுகாக்கும் டிஜிட்டல் நிழல்9th September 2026செ.நு. இரட்டையர்: உங்கள் உடல்நலனைப் பாதுகாக்கும்  டிஜிட்டல் நிழல்

மற்ற படைப்புகள்

22
கதை கேளு கதை கேளுபிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

கதை கேளு கதை கேளு

Read More
எண்ணிப்பார் 7 வேறுபாடுபிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More
26
சிறார் பாடல்பிஞ்சு 2026பிப்ரவரி 2026
16th September 2026 by Periyar Pinju

நன்றிக் கடன் (உலகத் தாய்மொழி நாள் )

Read More
17
நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

திரைக் கவர்ச்சி – கவனமாய் இருங்கள்!(நினைவில் நிறுத்துவோம்)

Read More
31
ஜனவரி 2026நாம ஊர் பாட்டிபிஞ்சு 2026
8th September 2026 by Periyar Pinju

டி.வி.எஸ் 50 ஓட்டி வந்த பாட்டி!(நம்ம ஊர் பாட்டி-5)

Read More
8
ஓவியம் வரையலாம்ஜனவரி 2026பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

துலிப் பூ(Dulip)(ஓவியம் வரையலாம்)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p