குறுக்கெழுத்துப் போட்டி(பெரிசு வேண்டுமா? )

பெரியார் குமார்
இடமிருந்து வலம்:
1) பிப்.3 —— அண்ணா நினைவு நாள் (5)
2) தோழன் – மலையாளத்தில் —— வு (2)
6) தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்று —— பன் (2)
7) ஸ்பெயினில் உள்ள கால்பந்தாட்ட நகரம் —— லோனா (3)
10) ——– வைத்து தமிழ் வளர்த்த ஊர்
மதுரை (4)
11) “—— பரவட்டும்” என்றார் பேரறிஞர் அண்ணா. (1)
12) புகழ் பெற்ற வங்காள இயக்குநர் சத்யஜித்ரே இயக்கிய படம் —— பாஞ்சாலி (2)
14) —— மரம் கேரளாவில் அதிகம் (4)
17) “—— வாழ்வே சுகவாழ்வு” என்றார் தந்தை பெரியார் (6)
வலமிருந்து இடம்:
5) தேசப்பிதா கா ———- யடிகள் (2)
9) “மயிர் நீப்பின் உயிர் வாழாதாம்
——— மா” (2)
16) அமுக்கு வேறு சொல் —— (2)
மேலிருந்து கீழ்:
1) மின்கலம் – ஆங்கிலத்தில் —— (4)
2) ——க்குக் கால் முளைத்து சாதியானது” என்றார் முத்தமிழறிஞர் கலைஞர் (2)
3) மேக்னட் – தமிழில் —— (4)
8) தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்று —— பூர் (4)
12) அன்பளிப்பு – வேறு சொல் —— (3)
14) உக்ரைனுடன் போரிடும் நாடு —— (3)
15) தமிழர்களின் ஆதி இசைகளில் ஒன்று —— (2)
கீழிருந்து மேல்:
4) “—— வால் ஆற்றலால் ஆகாத காரியம் எதுவுமில்லை” என்றார் பேரறிஞர் அண்ணா (2)
10) சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் —— வல்லபாய் படேல் (4)
13) தேர்வு எழுதுபவர் ———— என
அழைக்கப்படுவார் (4)
18) பூ – வேறு சொல் —— (3)
19) சர்க்கரை – ஆங்கிலத்தில் —— (3)<



