• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

PRONOUNS – 48(இதுதான் ஆங்கிலம்)

19
இதுதான் ஆங்கிலம்பிஞ்சு 2026பிப்ரவரி 2026

எம்.ஆர்.மனோகர்

பெயர்ச்சொல்லுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் பிற சொற்கள் PRONOUNS என்று அழைக்கப்படுகின்றன. உதாரணமாக – I / We / he / she. ஆனால், ஆங்கிலத்தில் மொத்தம் 48 Pronounகள் இருப்பதைத் தெரிந்துகொள்ளுங்கள் பெரியார் பிஞ்சுகளே!

Pronoun எதற்காக உபயோகிக்கிறோம்? Sheela என்ற பெயர் ஒரு Noun (பெயர்ச்சொல்). Sheela is 6 years old. Sheela was born in 2019 என்றெல்லாம் திரும்பத் திரும்ப அதே பெயரைக் குறிப்பிடாமல் She is 6 years old. She was born in 2019 என்கிறோம். இந்த She ஒரு pronoun (பெயர்ச்சொல்லுக்குப் பதிலாக).

48 Pronounகளைக் கற்றுக்கொள்வதற்கு முன் First person, Second person என்பதெல்லாம் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தச் சிக்கல் தமிழில் இல்லை. பல ஆசிரியர்கள் இதைப் புரியும்படி சொல்லித் தருவதுமில்லை. போகட்டும். இப்போது நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். ‘நான்’, ‘நாம்’, ‘நாங்கள்’ (I / We / We) மூன்றுமே First person.  ஆனால், I என்பது First person singular (ஒருமை). We என்பது first person plural (பன்மை). ஆங்கிலத்தில் ‘நாம்’ என்பதற்கும் We தான். ‘நாங்கள்’ என்பதற்கும் We தான். அடுத்ததாக You (நீ, நீங்கள்). ஒருமைக்கும் You தான். பன்மைக்கும் You தான். இனி – அவன் / அவள் / அது – he / she / it மூன்றுமே Third person singular. அவை / இவை என்பதற்கு ‘they’ – third person plural (பன்மை). உயிருள்ள மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் they தான். உயிரற்ற பொருள்களுக்கும் கூட they தான். பொருள்கள் Persons அல்ல. இருப்பினும் they தான்.

இனி 48 pronounகளையும் ஒரு chart போட்டுக் கற்றுக் கொள்ளலாம் – வாருங்கள்.

Persons 8. வகைகள் 6.  8 x 6 = 48 pronouns. கணக்கு சரிதானே? Emphasising Pronoun / Emphatic Pronoun என்றும் கூறலாம். Emphatic, reflexive இவையிரண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும். என்ன செய்வது? ஆங்கிலத்தில் இடியாப்பச் சிக்கல்கள் நிறைய இருந்தாலும் – “விட்டேனா பார்!” என்று புறப்படுங்கள், கற்றுக்கொள்ள! சரி. மேற்கண்ட 48 Pronounகளையும் வாக்கியங்களில் எப்படி பயன்படுத்தவேண்டும்? அடுத்த இதழில் அதைத்தான் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள் பிஞ்சுகளே!<

 

0
திரைக் கவர்ச்சி - கவனமாய் இருங்கள்!(நினைவில் நிறுத்துவோம்)திரைக் கவர்ச்சி - கவனமாய் இருங்கள்!(நினைவில் நிறுத்துவோம்)9th September 2026
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை9th September 2026

மற்ற படைப்புகள்

17
நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

திரைக் கவர்ச்சி – கவனமாய் இருங்கள்!(நினைவில் நிறுத்துவோம்)

Read More
8
குறுக்கெழுத்துப் போட்டிபிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

குறுக்கெழுத்துப் போட்டி(பெரிசு வேண்டுமா? )

Read More
sdfdsaf
திருக்குறள்பிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

திருக்குறள் துறவறவியல் – அறத்துப்பால்

Read More
ஏப்ரல் 2026பிஞ்சு 2026வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
21st September 2026 by Periyar Pinju

வண்ணம் தீட்டி மகிழுங்கள்!

Read More
36
சிறார் பாடல்ஜனவரி 2026பிஞ்சு 2026
8th September 2026 by Periyar Pinju

நிலத்தின் வேந்தரைப் போற்றுவோம்!(சிறார் பாடல்)

Read More
எண்ணிப்பார் 7 வேறுபாடுபிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p