• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

கற்போம்! உயர்வோம்! (இதுதான் ஆங்கிலம்)

7
இதுதான் ஆங்கிலம்பிஞ்சு 2026மார்ச் 2026

எம் ஆர் மனோகர்

பெரியார் பிஞ்சுகளே! பிப்ரவரி இதழ் மூலம் 48  வகையான PRONOUNS எவை என்று தெரிந்து கொண்டீர்கள். அவற்றைச் சொற்றொடர்களில் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை இந்த இதழில் பார்க்கலாம் வாருங்கள்! கவனமாக ஊன்றிப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள். கடினமாக இருப்பது போல் தோன்றலாம்; ஆனால், உங்களால் கற்றுக்கொள்ளமுடியும் என்று நம்புங்கள். யானையின் பலம் தும்பிக்கையில்! நம் பலம் – முடியும் என்ற நம்பிக்கையில்!

  1. I) 8 SUBJECT PRONOUNS (I/WE/YOU/YOU/HE/SHE/IT/THEY)
  2. I AM – 10 YEARS – OLD (நான்)
  3. WE LIVE IN MYLAPORE (நாம்/நாங்கள்)
  4. YOU (நீ) CAN HELP ME
  5. YOU (நீங்கள்) ARE MY FRIENDS

(மரியாதைக்குரிய நீங்கள் + பன்மைக்குரிய நீங்கள்)

  1. HE IS MY ELDER BROTHER (அவன்)
  2. SHE IS MY MOTHER (அவள்)
  3. IT IS MY LAP-TOP (அது)
  4. THEY ARE OUR RELATIVES (அவர்கள் / அவை)
  5. II) 8 OBJECT PRONOUNS (ME/US/YOU/YOU/HIM/HER/IT/THEM)
  6. HELP ME (எனக்கு)
  7. TEACHER IS CALLING US (எங்களை /நம்மை)
  8. I MET YOU (உன்னை)
  9. DRIVER ASKED YOU (உங்களை)
  10. ASK HIM (அவனை)
  11. LOOK AT HER (அவளை)
  12. TAKE IT (அதை)
  13. COUNT THEM (அவர்களை / அவற்றை)

III) 8 POSSESSIVE PRONOUNS – 1 ( MY/OUR/YOUR/YOUR/HIS/HER/ITS/THEIR)

  1. THAT IS MY ROOM (என்னுடைய)
  2. THAT IS OUR SCHOOL (எங்களுடைய / நம்முடைய)
  3. WHO IS YOUR FRIEND? (உன்னுடைய)
  4. BRING YOUR BOOKS (உங்களுடைய)
  5. SHE IS HIS SISTER (அவனுடைய)
  6. IT IS HER BAG (அவளுடைய)
  7. REMOVE ITS CAP (அதனுடைய)
  8. THIS IS THEIR PLACE (அவர்களுடைய/அவற்றின்)
  9. IV) 8 POSSESSIVE PRONOUNS – 2 (MINE/OURS/YOURS/YOURS/HIS/HERS/ITS/THEIRS)
  10. THIS PEN IS MINE (என்னுடையது தான்)
  11. THAT ROOM IS OURS (எங்களுடையது தான்/ நம்முடையது தான்)
  12. THIS BOOK IS YOURS (உன்னுடையது தான்)
  13. THESE BAGS ARE YOURS (உங்களுடையது தான்)
  14. THIS BAG IS HIS (அவனுடையது தான்)
  15. THAT BAG IS HERS (அவளுடையது தான்)
  16. THIS SWITCH IS ITS (அதனுடையது தான்)
  17. THE BOOKS ARE THEIRS (அவர்களுடையது தான்)

(குறிப்பு : THIS IS MY BOOK என்று சாதாரணமாகச் சொல்வோம். அதைத் தவறுதலாக வேறொருவர் எடுத்துக்கொண்டால் நாம் பதறிப்போய் “அதை ஏன் எடுக்கிறாய்? அது என் புத்தகமாயிற்றே? என்று சொல்வோம் அல்லவா?

இதைப்போலவே மற்ற POSSESIVE – 2 PRONOUNகளும்

  1. V) 8 EMPHATIC PRONOUNS (MYSELF / OURSELVES / YOURSELF /YOURSELVES / HIMSELF / HERSELF / ITSELF / THEMSELVES)
  2. I MYSELF DID IT (அதை நானே செய்தேன்)
  3. WE OURSELVES MADE IT (நாங்களே செய்தோம்)
  4. YOU YOURSELF CLEAN IT (நீயே சுத்தம் செய்)
  5. YOU YOURSELVES DO IT (நீங்களே செய்யுங்கள்)
  6. HE HIMSELF PAINTED IT (அவனே வண்ணம் பூசினான்.)
  7. SHE HERSELF COOKED (அவளே சமைத்தாள்)
  8. IT ITSELF BREAKS (அதுவே உடைகிறது)
  9. THEY THEMSELVES CLEANED (அவர்களே சுத்தம் செய்தார்கள்)

(“நான் செய்தேன்” என்று சொல்லலாம். “நானே தான் செய்தேன்” என்று அழுத்தம் கொடுத்தால்  அது EMPHATIC PRONOUN ஆகிறது)

  1. VI) 8 REFLEXIVE PRONOUNS

கண்ணாடியில் நம் உருவமே தெரிவது REFLEXION. ஒரு செயலின் விளைவை, சம்பந்தப்பட்ட நபரே அனுபவிக்கும் போது REFLEXIVE PRONOUN ஆகிறது (சொற்றொடரின் முடிவில்)

  1. I ASKED MYSELF. (என்னையே கேட்டுக் கொண்டேன்)
  2. WE HELPED OURSELVES. (எங்களுக்கே உதவி செய்து கொண்டோம்)
  3. YOU BLAME YOURSELF. (உன்னையே குற்றம் கூறிக்கொள்)
  4. YOU CORRECT YOURSELF. (உங்களையே திருத்திக் கொள்ளுங்கள்)
  5. HE HURT HIMSELF (அவன் தன்னையே காயப்படுத்திக் கொண்டான்)
  6. SHE DRESSED HERSELF. (அவள் தன்னையே அலங்கரித்துக் கொண்டாள்)
  7. IT STOPS ITSELF. (அது தானாகவே நிற்கும்)
  8. THEY TAUGHT THEMSELVES. (அவர்கள் தாமாகவே கற்றுக் கொண்டார்கள்)

48 PRONOUNS வந்துவிட்டனவா? எந்தப் பள்ளியிலும் எவருமே இப்படியெல்லாம் கற்றுத் தருவதில்லை.  நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உழைப்பே உயர்வு தரும்.  அடுத்த படிகளுக்கு முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.

(மேலும் பல, அடுத்த இதழில்…)

 

3
மேகாவும் குட்டி மேகமும்(கதை கேளு கதை கேளு)மேகாவும் குட்டி மேகமும்(கதை கேளு கதை கேளு)16th September 2026
கடந்த இதழ் சுடோகு விடை;16th September 2026

மற்ற படைப்புகள்

சுடோகுபிஞ்சு 2026மார்ச் 2026
16th September 2026 by Periyar Pinju

கணிதப் புதிர் சுடோகு

Read More
எண்ணிப்பார் 7 வேறுபாடுபிஞ்சு 2026மார்ச் 2026
21st September 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு விடைகள்

Read More
10
பிஞ்சு 2026மார்ச் 2026
16th September 2026 by Periyar Pinju

தேர்வு அச்சம் தவிர்: தன்னம்பிக்கையுடன் வெற்றியை நமதாக்குவோம்!

Read More
8
ஓவியம் வரையலாம்ஜனவரி 2026பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

துலிப் பூ(Dulip)(ஓவியம் வரையலாம்)

Read More
45
இதுதான் ஆங்கிலம்செப்டம்பர் 2025பிஞ்சு 2025
20th August 2026 by Periyar Pinju

பிழைகள் 12 வகை மட்டுமே!(இதுதான் ஆங்கிலம்-3)

Read More
25
நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2026மார்ச் 2026
21st September 2026 by Periyar Pinju

வெறுப்பற்ற கல்வி வேண்டும்!(நினைவில் நிறுத்துவோம்)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p