• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

குறுக்கெழுத்துப் போட்டி

15
குறுக்கெழுத்துப் போட்டிபிஞ்சு 2026மார்ச் 2026

இடமிருந்து வலம்:

  1. மார்ச் 8 உலக _____ நாள் (4)
  2. “_____ மண்” மண் வகைகளில் ஒன்று (2)
  3. “_____ போராடும் _____ வெல்லும் (5)
  4. தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் _____கெட் ஏவுதளம் அமையவுள்ளது. (2)
  5. _____ பாறை ஊராட்சி தென்காசி மாவட்டத்தில் உள்ளது.
  6. அய்க்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் _____ (4)
  7. சத்துணவில் _____ சேர்த்து சத்தாக வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர். (3)

வலமிருந்து இடம்:

  1. மீன் வளம் நிறைந்த இடம் _____ (3)
  2. இசைக்கருவிகளில் ஒன்று _____ (3)
  3. இடியாப்பம், ஆட்டுக்கால் _____ சுவையான உணவு (2)
  4. _____ ப்பழக்கம் உடல் நலத்துக்குத் தீங்கானது (2)
  5. ஃபுரூட் _____ உடலுக்கு நல்லது (3)
  6. _____ கள் பாதுகாக்கப்பட்டால் மழை வளம் அதிகரிக்கும் (2)

மேலிருந்து கீழ்:

  1. மார்ச் 10 அன்னை _____ பிறந்த நாள் (7)
  2. “_____ யிருப்பக் காய் கவர்ந்தற்று“ குறள் (2)
  3. “வடநாட்டு _____ இன்ஜின் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது” என்றார் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் (3)
  4. “_____ யார் எல்லாம் உடையார் “ – குறள் (4)
  5. “சாணிக்குப் பொட்டிட்டு சாமி என்பார் செய்கைக்கு நாணிக் கண்ணுறங்கு; நகைத்து நீ கண்ணுறங்கு” என பெண் குழந்தைக்குத் _____ப் பாடினார் பாவேந்தர் (4)
  6. “_____ வுக்குக் காத்திருக்கிறேன்” – டாக்டர் அம்பேத்கர் அவர்களின் புத்தகம் (2)

கீழிருந்து மேல்:

  1. ஒளிர்தல் (வேறு சொல்) _____ தல் (3)
  2. _____ பழம் (3)
  3. கேரளப் பண்பாட்டு நடனங்களில் ஒன்று ____ (4)
  4. திருக்குறளின் 24-ஆம் அதிகாரம் (3)
  5. மோசடி (ஆங்கிலத்தில்) _____ (3)
  6. பசி, தாகம் (வேறுசொல்) வே _____ (2)
  7. “ _____ ம் பொன் போன்றது “ – பழமொழி (2)<
2
எண்ணிப்பார் 7 வேறுபாடு16th September 2026
ஜாதியற்ற மனிதன்(நம்ம ஊர் பாட்டி-7)21st September 2026ஜாதியற்ற மனிதன்(நம்ம ஊர் பாட்டி-7)

மற்ற படைப்புகள்

சின்னக்கைச் சித்திரம்ஜனவரி 2026பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

சின்னககைச் சித்திரம்

Read More
27
அறிவியல் வளர்ச்சிஜனவரி 2026பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

பெட்டிக்குள் சூரிய மின்சாரம்! (அறிவியல் வளர்ச்சி )

Read More
குறுக்கெழுத்துப் போட்டிடிசம்பர் 2025பிஞ்சு 2025
7th September 2026 by Periyar Pinju

கடந்த இதழ் குக்கெழுத்துப் போட்டி விடை

Read More
15
ஜனவரி 2026துன்னுகுச்சீட்டுபிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

விக்கல் வருவது ஏன்? How it Works(துன்னுகுச்சீட்டு)

Read More
சுடோகுஜனவரி 2026பிஞ்சு 2026
8th September 2026 by Periyar Pinju

கடந்த இதழ் சுடோகு விடை:

Read More
1
ஏப்ரல் 2026சிறார் பாடல்பிஞ்சு 2026
21st September 2026 by Periyar Pinju

ஞாலம் போற்றும்படி – நீ படி!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p