• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

ஞாலம் போற்றும்படி – நீ படி!

1
ஏப்ரல் 2026சிறார் பாடல்பிஞ்சு 2026

தேர்வு வருகிறதே – ஆண்டுத்

தேர்வு வருகிறதே!

 

ஓரிடம் அமர்ந்தபடி – முழுத்

தேர்வுக்குத் தினமும்படி!

தேர்ந்து படி – நீ

ஓர்ந்து படி!

 

காலை எழுந்து படி – அதி

காலை விழித்துப் படி!

 

அய்யம் அகலும்படி – பாடம்

அனைத்தும் நன்கு படி!

 

மாலையும் படி – இரவு

வேளையும் படி – பாட

நூலைப் படிப்பதே – உனது

வேலை எனப் படி!

 

காலம் எண்ணிப் படி – உனை

ஞாலம் புகழும்படி!

நூலை முழுதாய்ப் படி – கல்வி

நாளை ஏணிப்படி!

 

அட்டவணைப்படி – நீ

திட்டமிட்டுப் படி!

பட்டங்கள் பெறும்படி – தினம்

அட்டியின்றி ஆர்வமாய்ப் படி!

 

விரும்பிப் படி – தேர்வுக்கு

மறுபடி மறுபடி படி!

புரிந்து படி – நெஞ்சில்

பதியும்படி திரும்பப் படி

கருத்தாய்ப் படி!

வெற்றிப்படி ஏறும்படி – நீ

கற்றவை தெளிந்து படி!

தக்கபடி கற்பவை – மனதில்

தங்கும்படி படி படி!

 

குளறுபடி தவிர்த்தபடி – விடை

விளங்கும்படி எழுதப் படி!

 

மதிப்பு உயரும்படி – முதல்

மதிப்பெண் பெறப் படி!

மாநிலமே போற்றும்படி – முதல்

மாணவ மணியாய்த் திகழும்படி

மகிழ்ந்து படி சிறக்கும்படி!

 

உலகில் உய்யும்படி – ஆசான்

உரைத்தபடி நீ படி!

வெற்றிக்கனி உன்மடி – விழும்படி

விரைந்து படி!!

 – ஆ.ச. மாரியப்பன்

புதுக்கோட்டை

2
இயற்கையைக் காப்போம்!இயற்கையைக் காப்போம்!21st September 2026
சூரியக் குடும்பமும் ஒளியின் பயணமும் (வானியல்)21st September 2026சூரியக் குடும்பமும்  ஒளியின்  பயணமும் (வானியல்)

மற்ற படைப்புகள்

8
ஏப்ரல் 2026தூணுக்குச் சீட்டுபிஞ்சு 2026
21st September 2026 by Periyar Pinju

பழுப்புத் துணி வெண்மையானது எப்படி(துணுக்குச் சீட்டு – 34)

Read More
2
நடந்த கதைபிஞ்சு 2026மார்ச் 2026
16th September 2026 by Periyar Pinju

சிறையில் அடைக்கப்பட்ட பெரியார் (நடந்த கதை-11)

Read More
சுடோகுஜனவரி 2026பிஞ்சு 2026
8th September 2026 by Periyar Pinju

கடந்த இதழ் சுடோகு விடை:

Read More
17
நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

திரைக் கவர்ச்சி – கவனமாய் இருங்கள்!(நினைவில் நிறுத்துவோம்)

Read More
எண்ணிப்பார் 7 வேறுபாடுஜனவரி 2026பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

எண்ணிப்பர் ஏழு வேறுபாடுகள் விடைகள்

Read More
13
ஜனவரி 2026நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

அளவுக்கு அதிகமானால் அதுவே கேடாகும்!(நினைவில் நிறுத்துவோம்)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p