• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

பழுப்புத் துணி வெண்மையானது எப்படி(துணுக்குச் சீட்டு – 34)

8
ஏப்ரல் 2026தூணுக்குச் சீட்டுபிஞ்சு 2026

அபி

வெண்மையான நிறத்தில் தான் யூனிஃபார்ம் இருக்கணும்னு எங்க உடற்கல்வி ஆசிரியர் சொல்லுவார். ஆனால், புதுசா இருக்கும்போது மட்டும் தான், uniform வெண்மையாக இருக்கும். காலப்போக்கில், அது பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். அப்போதான், எங்க அப்பா, ஒரு ஆயுதத்தைக் கையில் எடுப்பார், அதன் பெயர் தா ‘நீலம்’.

‘நீலம்’ போட்டால், பழுப்பா இருக்கும் துணி வெளுப்பா மாறிடும்.

அது எப்படி?

பொதுவாக, நாம உடுத்தும் உடுப்பு எல்லாம், பருத்தியில் செய்ததாகவே இருக்கும். பருத்தியில் செல்லுலோஸ் (Cellulose) எனும் வேதிப் பொருள் (Chemical Compound) இருக்கும். இதனுடன் காற்றில் இருக்கும் உயிர்வளி (Oxygen) சேரும் போது, வெண்மையாக இருக்கும் Cellulose, பழுப்பு நிறத்திக்கு மாறிவிடும். ஆனால், அதை அப்பா எப்படி மறுபடியும் வெண்மையாக மாற்றினார்?

நீங்க, சின்ன வயசுல coloring book-ல் color செய்து இருக்கீங்களா?. அப்போ, பிங்க் மற்றும் Sky blue நிறத்தை, ஒன்றின் மேல ஒன்றாக அடிச்சா, அது பசும்புல் பச்சையாகக் காட்சியளிக்கும். பார்த்து இருக்கிங்களா? இல்லை என்றால், உடனே, அடிச்சுப் பாருங்க!

இது எதுக்கு இங்க? நானும், நீங்களும் காகிதத்தில் இப்படி வெவ்வேறு நிறங்களை ஒன்றின் மேல ஒன்று அடிக்கிறோம் அல்லவா? அது மாதிரிதான், அப்பாவும், துணியின் மீது வண்ணம் அடிக்கிறார். பழுப்பு நிறத்தின் மேல் நீல நிறம் (ரொம்ப கொஞ்சமாக) சேர்க்கும் போது, அது வெண்மையாகக் காட்சியளிக்கும். அப்படி தான் அப்பாவின் ஆயுதம் வேலை செய்கிறது.

அப்போ, அப்பா மேஜிக் செய்யலையா? இத்தனை காலமும் மேஜிக் என்றுதானே நினைத்தேன்! எல்லாமுமே அறிவியல் தானா!!<

 

1
வண்ணம் தீட்டி மகிழுங்கள்!21st September 2026
வடமுனை ஆலா (ARCTIC TERN) (பறவைகள் அறிவோம்-26)21st September 2026வடமுனை ஆலா  (ARCTIC TERN) (பறவைகள் அறிவோம்-26)

மற்ற படைப்புகள்

1637
தூணுக்குச் சீட்டுநவம்பர் 2025பிஞ்சு 2025
2nd September 2026 by Periyar Pinju

பட்டாசு வெடிச்சா சத்தம் எப்படி வருது?(தூணுக்குச் சீட்டு-31)

Read More
ஏப்ரல் 2026சின்னக்கைச் சித்திரம்பிஞ்சு 2026
21st September 2026 by Periyar Pinju

சின்னக்கைச் சித்திரம்

Read More
ஜனவரி 2026பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

வண்ணம் தீட்டி மகிழுங்கள்!

Read More
1
சிறார் பாடல்பிஞ்சு 2026மார்ச் 2026
16th September 2026 by Periyar Pinju

தேனீ பேசுகிறது

Read More
Pinju February 2026 – Pages-3
பிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

செ.நு. இரட்டையர்: உங்கள் உடல்நலனைப் பாதுகாக்கும் டிஜிட்டல் நிழல்

Read More
30
பிஞ்சு 2026மார்ச் 2026விந்தை உலகம்
16th September 2026 by Periyar Pinju

திமிங்கலங்களின் தலைகீழ் பரிணாம வரலாறு!(விந்தை உலகம்)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p