• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

குறுக்கெழுத்துப் போட்டி

18
ஏப்ரல் 2026குறுக்கெழுத்துப் போட்டிபிஞ்சு 2026

இடமிருந்து வலம்:

  1. புரட்சிக் கவிஞரை இப்படியும் அழைப்பதுண்டு. ____________ (5)
  2. புரட்சிக் கவிஞர் நடத்திய இதழ்_________ (3)
  3. முட்டாள்தனம் – வேறு சொல்_____னம் (4)
  4. __________பு – மண்ணிற்கு கீழ் விளையும் கிழங்கு (2)
  5. துணிச்சல் – வேறு சொல் _______ (2)
  6. காயம் – வேறு சொல் _______ (3)
  7. _________த்திட்டத்தைக் கொண்டு வந்த ராஜாஜியை ஆட்சியை விட்டே விரட்டினார் தந்தை பெரியார் (6)

வலமிருந்து இடம்:

  1. கண் ________நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் (2)
  2. சென்னையில் அண்ணா பல்கலைக்கழகமும், ஆளுநர் மாளிகையும் அமைந்துள்ள பகுதி _____________ (3)
  3. வெடிகுண்டு – ஆங்கிலத்தில் _____________ (2)
  4. ஏகலைவன் _________ வித்தையில் கெட்டிக்காரன் (2)
  5. ________ யரங்கம். (2)
  6. ரவை, சேமியாவில் செய்யப்படும் இனிப்பு ________ (3)
  7. புரூட் _________ உடலுக்கு நல்லது (3)

மேலிருந்து கீழ்:

  1. புதுச்சேரி வேறு பெயர் ________(6)
  2. ________தி, திறமை மோசடி குறித்துக் கல்வி வள்ளல் காமராசர் அவர்கள் விரிவாகப் பேசியுள்ளார் (2)
  3. ஏப்ரல் 23 உலகப் ________ (7)
  4. வட கொரிய அதிபர் _________ ஜாங் உன் (2)
  5. பசு ________ தரும் (2)
  6. ________ யை மதியால் வெல்லலாம் (2)
  7. பால்வெளி ஆங்கிலத்தில் ________ ஸி (3)
  8. 2015ஆம் ஆண்டு கடற்கரையையும் துறைமுகங்களையும் மேம்படுத்த ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது _______ர் மாலா திட்டம் (2)

கீழிருந்து மேல்:

  1. ‘_________ நீப்பின் உயிர் வாழா’ – திருக்குறள் (3)
  2. அலைகளை உண்டாக்கும் ________ (2)
  3. நூறு ஆயிரம் ரூபாய் – _________ (4)
  4. ஃபிங்கர் – தமிழில் ________ (3)

 

2
இரும்பு விலங்கு பூட்டப்பட்ட  பெரியார்!(நடந்த கதை-12)இரும்பு விலங்கு பூட்டப்பட்ட பெரியார்!(நடந்த கதை-12)27th October 2026
நம்ம ஊர் பாட்டி 8 கல்யாண வயசு!28th October 2026நம்ம ஊர் பாட்டி 8 கல்யாண வயசு!

மற்ற படைப்புகள்

ஓவியம் வரையலாம்பிஞ்சு 2026மார்ச் 2026
21st September 2026 by Periyar Pinju

தீப்பெட்டி(ஓவியம் வரையலாம்)

Read More
9
அறிவியல் வளர்ச்சிபிஞ்சு 2026மார்ச் 2026
16th September 2026 by Periyar Pinju

AI ஏமாற்றுக்காரர்களிடம் எச்சரிக்கை வழிகாட்டி!(அறிவியல் வளர்ச்சி)

Read More
படக்கதைபிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

தங்கக் கட்டியும் செங்கல்லும்( படக்கதை)

Read More
27
அறிவியல் வளர்ச்சிஏப்ரல் 2026பிஞ்சு 2026
28th October 2026 by Periyar Pinju

கணினிகளின் பந்தயம் (அறிவியல் வளர்ச்சி)

Read More
2
அறிவியல் வளர்ச்சிபிஞ்சு 2026மே 2026
28th October 2026 by Periyar Pinju

AI உலகில் நான் ஏன் படிக்க வேண்டும்? (அறிவியல் வளர்ச்சி)

Read More
Pg 14-15 copy
பறவைகள் அறிவோம்பிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

மின் சிட்டு MINIVET(பறவைகள் அறிவோம்-24)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p