கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை

கடந்த இதழில் விடைகள் எழுதியோரில் யாரும் அனைத்துக்கும் சரியான விடை எழுதவில்லை. ஒரு பதில் மட்டும் இருவருக்குத் தவறு. அன்புடைமை-க்குப் பதில் அறிவுடைமை என்று எழுதியிருந்தார் ஒருவர். புகை என்பதற்குப் பதில் புரை என்று எழுதியிருந்தார் மற்றொருவர். எனவே யாருக்கும் பரிசில்லை. –
– பொறுப்பாசிரியர்



