குறுக்கெழுத்துப் போட்டி (பெரியார் குமார்)

இடமிருந்து வலம்:
- மே 1 ____ நாள் (6)
- பார்வைக் கோளாறுக்குப் பரிசோதனை செய்து ____ அணியவேண்டும் (4)
- சமூகநீதி – ஆங்கிலத்தில் ____ல் ஜஸ்டிஸ்(3)
- நாம் உழைத்துச் சொந்தக் ____ களில் நிற்க வேண்டும் (2)
- போர் – ஆங்கிலத்தில் ____ (2)
- ____ த்து வாழவேண்டும் (2)
- திறவுகோல் – ஆங்கிலத்தில் ____ (1)
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய இராபர்ட் ____ மே 7ஆம் தேதி 1814ஆம் ஆண்டு பிறந்தார் (5)
மேலிருந்து கீழ்:
- பூமி வேறு சொல் ____ (4)
- அம்மாச்சி வேறு சொல் ____ (3)
- ‘திராவிட மாடல்’ ____ ஆட்சி தொடரட்டும் (4)
- ____ அரசு. தந்தை பெரியார் தொடங்கிய
இதழ் (2) - பொட்டலம் – ஆங்கிலத்தில் _____(4)
வலமிருந்து இடம்:
- ____ கஸ் – எளிய கணித முறை (2)
- மிதி ____ (3)
- விதை _______ யாகி, பின் மரமாகும் (2)
கீழிருந்து மேல்:
- சேரர், ____ , பாண்டியர் மூவேந்தர்கள் (3)
- கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டைத் தன் தோழர்களுக்கு வலியுறுத்தினார் பேரறிஞர் ____(3)
- பட்டாசு, அச்சுத் தொழிலுக்குப் பெயர் போன ஊர் ____ (4)
- ____ காலத்தில் நிறைய தண்ணீர், பழச்சாறு அருந்த வேண்டும் (3)
- ____ ப்பழம் சிவந்திருக்கும். உடலுக்கு நல்லது(3)






