• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by Periyar Pinju

வானளந்த 104 வான்குடைஞர்கள்

26
பிஞ்சு 2026மே 2026

 

உலகெங்கிலும் உள்ள தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், இதுவரை முயற்சிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய வைர வடிவ வான்குடை சாகசத்தைக் கடந்த ஆண்டு நிகழ்த்தினர்.

2025 நவம்பர் 22, சனிக்கிழமையன்று, லேக் வேல்ஸில் உள்ள ஜம்ப் புளோரிடா ஸ்கைடைவிங்கில், 20 நாடுகளைச் சேர்ந்த 104 வான் குடைஞர்கள் வைர (Canopy) வடிவத்தை உருவாக்கி, ஒரு புதிய உலக சாதனையை நிகழ்த்தினர். இவர்களின் இந்தச் சாதனை, ஜம்ப் புளோரிடா ஸ்கைடைவிங்கில் நவம்பர் 21, 2007 அன்று 100 பேர் கொண்ட குழுவால் நிகழ்த்தப்பட்ட முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

இந்த ஸ்கைடைவிங் பிரிவில், ஸ்கைடைவர்ஸ் அனைவரும் அய்ந்து வெவ்வேறு உயரங்களிலிருந்து எட்டு வெவ்வேறு விமானங்களில் இருந்து குதித்து, நடுவானில் ஒரு வைர வடிவத்தை உருவாக்குகின்றனர்.<

– பிஞ்சண்ணா

 

4
எண்ணிப்பார் 7 வேறுபாடு!28th October 2026
எண்ணிப்பார் 7 வேறுபாடு விடை28th October 2026

மற்ற படைப்புகள்

13
ஜனவரி 2026நினைவில் நிறுத்துவோம்பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

அளவுக்கு அதிகமானால் அதுவே கேடாகும்!(நினைவில் நிறுத்துவோம்)

Read More
19
ஏப்ரல் 2026நாம ஊர் பாட்டிபிஞ்சு 2026
28th October 2026 by Periyar Pinju

நம்ம ஊர் பாட்டி 8 கல்யாண வயசு!

Read More
14
சிறார் பாடல்ஜனவரி 2026பிஞ்சு 2026
7th September 2026 by Periyar Pinju

வெற்றிக்கு வழி!( சிறார் பாடல்)

Read More
எண்ணிப்பார் 7 வேறுபாடுபிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

எண்ணிப்பார் 7 வேறுபாடு!

Read More
sdfdsaf
திருக்குறள்பிஞ்சு 2026பிப்ரவரி 2026
9th September 2026 by Periyar Pinju

திருக்குறள் துறவறவியல் – அறத்துப்பால்

Read More
25
கதை கேளு கதை கேளுபிஞ்சு 2026மே 2026
28th October 2026 by Periyar Pinju

அறிதுயில் அத்தண்ணா (கதை கேளு கதை கேளு)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p